Nach Genre filtern
- 121 - WORKS/SPEECHES OF EX-CM OF TAMILNADU ANNADURAI
C.N.ANNADURAI was a famous tamilnadu politician who inspired millions of young minds in the middle of the twentieth century. his works and speeches will show you some unique dimensional view of culture and civilization.
Fri, 01 Nov 2024 - 15min - 119 - TOILET SEAT | கழிவறை இருக்கைFri, 12 Apr 2024 - 11min
- 118 - காலம் மறந்த இடம்Wed, 10 Apr 2024 - 3h 50min
- 117 - ANCIENT SECRET OF MEN'S SEXUAL ORGAN SIZEMon, 04 Mar 2024 - 11min
- 116 - HOW TO USE PRANA FOR HEALTHY LIFE?Thu, 12 Oct 2023 - 08min
- 115 - மாந்திரீக நம்பூதிரியும் பிராமணச்சிறுவனும்Tue, 10 Oct 2023 - 29min
- 114 - வஞ்சி மாநகர் - ஒரு சேர நிலக் காதல்Tue, 10 Oct 2023 - 1h 40min
- 113 - நீங்கள் முக்கியமாக கற்றுக்கொள்ள வேண்டிய மூன்று விசயங்கள்Tue, 03 Oct 2023 - 07min
- 112 - பிள்ளையார் எனும் குழந்தைக் கடவுள்Tue, 03 Oct 2023 - 24min
- 111 - விவேகானந்தரின் பார்வையில் இந்து
இந்து என்பவன் யார்? ஆன்மா என்பது என்ன? கடவுள் தன்மைகள் எப்படி மக்களால் பார்க்கப்படுகின்றன? என்பதை விவேகானந்தர் சிகாகோவில் விளக்கியது இங்கே கூறப்பட்டுள்ளது.
Sun, 01 Oct 2023 - 31min - 110 - ஒரு செயலில் முழுமை அடைய முடியுமா? | ஓஷோ |Sat, 30 Sep 2023 - 03min
- 109 - இதை/அதை முடித்தால் கவலை போய் விடுமா?Sat, 03 Jun 2023 - 05min
- 108 - நீங்கள் எடுத்த முடிவு சரியானதா? | What about your decisions of life ?
Our life is being decided by our decisions. But, if we felt that your decisions aren't the right one, yo will be in chaotic condition. To overcome that..................
Tue, 28 Feb 2023 - 05min - 107 - ஜெயகாந்தன் சிறுகதைகள்Thu, 23 Feb 2023 - 24min
- 106 - PLATO'S REPUBLICWed, 15 Feb 2023 - 2h 40min
- 105 - அன்பையும் காதலையும் இரு விதமாக உபயோகிப்பதை எப்படி உணர்ந்து கொள்வது?Wed, 08 Feb 2023 - 07min
- 104 - 10 SECONDS DANGERTue, 07 Feb 2023 - 33min
- 103 - THE ALCHEMIST | NOVEL SUMMARYMon, 06 Feb 2023 - 2h 28min
- 102 - இருபத்து மூன்றாவது ஜன்னல் | TAMIL THRILLER NOVELSat, 04 Feb 2023 - 40min
- 101 - அன்பே இந்தியா | தமிழ் கதைThu, 02 Feb 2023 - 42min
- 100 - பிரபஞ்ச அன்னையின் சக்தியால் எப்படி விவேகமும் வெற்றியும் பெறுவது?Thu, 02 Feb 2023 - 31min
- 99 - MISS BHARATH MATHAWed, 01 Feb 2023 - 31min
- 98 - MILLION DOLLAR LETTER | CRIME THRILLER STORYTue, 31 Jan 2023 - 45min
- 97 - The lessons of history by Will & Ariel DurantMon, 30 Jan 2023 - 07min
- 96 - How to read faster in 10 days?Fri, 27 Jan 2023 - 08min
- 95 - The Last drop of blood | Tamil crime storyThu, 26 Jan 2023 - 1h 24min
- 94 - IT'S NOT HOW GOOD YOU ARE, ITS HOW GOOD YOU WANT TO BE | AUDIOBOOK IN TAMILSun, 22 Jan 2023 - 09min
- 93 - How to Attract women like the Alpha man | Audiobook in TamilSun, 22 Jan 2023 - 49min
- 91 - STEAL THE MOON | TAMIL CRIME STORY SUMMARY IN TAMILMon, 16 Jan 2023 - 23min
- 90 - ஒளிந்தாலும் விடமாட்டேன் | Crime book summarySun, 15 Jan 2023 - 28min
- 89 - THE FOURTH MONKEY | A CRIME STORYSat, 14 Jan 2023 - 37min
- 88 - How successful people think | A Book summary | key notes | By JOHN C. MAXWELLFri, 13 Jan 2023 - 07min
- 87 - Rich dad poor dad in TamilMon, 09 Jan 2023 - 21min
- 86 - THE RIPPLE EFFECT | Dr. GREG WELLS
மனிதர்கள் இந்த காலகட்டத்தில் வேகம் வேகம் என்று வாழ்க்கையின் உன்னதத்தினை இழந்து விட்டனர் அதற்கான காரணம் நான்கு தூண்களை அவர்கள் சரியாக கவனிக்காமல் விட்டது எனலாம் அந்த நான்கு தூண்கள் தூக்கம் உணவு உடல் உழைப்பு மற்றும் எண்ணம் இவற்றை எவ்வாறு சீரமைத்து வாழ்க்கையை சிறப்பாக வாழலாம் என்று ஆசிரியர் அழகாக எடுத்துக் கூறியுள்ளார்.
Thu, 05 Jan 2023 - 13min - 85 - அப்துல் ரகுமானின் பித்தன்Tue, 03 Jan 2023 - 41min
- 84 - The power of self esteemMon, 02 Jan 2023 - 08min
- 83 - Life is a giftSun, 01 Jan 2023 - 08min
- 82 - கெட்ட பழக்க வழக்கங்களை வெற்றி கொள்வது எப்படி?Sun, 01 Jan 2023 - 17min
- 81 - Laws of MurphyThu, 29 Dec 2022 - 1h 12min
- 80 - விசேஷ உபதேசங்கள்Thu, 29 Dec 2022 - 11min
- 79 - மூன்று யோகங்கள்Thu, 29 Dec 2022 - 07min
- 78 - கடவுள் யார்?Thu, 29 Dec 2022 - 04min
- 77 - The art of manipulation by R.B.SPARKMANWed, 28 Dec 2022 - 11min
- 76 - தாயுமானவர் பாடல்கள்
உண்மை தெய்வத்தை உணர இந்த பாடல்கள் துணை செய்யும். பொருள் செல்வம் பணம் இவைதான் முக்கியம் என்று மனிதர்கள் தேடி தேடி அலைந்து ஒரு முடிவு இல்லாத வளையத்திற்குள் மாட்டிக் கொள்கின்றனர் அவர்கள் ஆரம்பித்த இடத்திலிருந்து வெகு தூரம் சென்று விட்டதாக நினைக்கிறார்கள் ஆனால் அவர்கள் ஆரம்பித்த இடத்திற்கே திரும்பத் திரும்ப ஒரு கயிற்றில் மாட்டப்பட்ட பசுவினை போல சுற்றி சுற்றி மேய்ந்த இடத்திலேயே மாய் மேய்ந்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள் முழு உலகத்தையும் உணர்ந்தார் இல்லை முழு உலகத்தையும் உணர்ந்தவருக்கு உண்மையான அமைதியும் இன்பமும் கிட்டும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு உண்மை. மேலும் பல உண்மை தத்துவங்களை தெரிந்து கொள்ள இந்த பதிவினை பார்க்கவும் கேட்கவும் உணரவும் உண்மையை பருகவும்.
Mon, 19 Dec 2022 - 49min - 75 - பாண்டிமாதேவி - மூன்றாம் பாகம் (கடைசி பாகம்)Mon, 19 Dec 2022 - 4h 37min
- 74 - பாண்டிமாதேவி - இரண்டாம் பாகம்Sun, 18 Dec 2022 - 7h 06min
- 73 - உங்கள் சோதனைகளுக்கான சாவி !!!
இந்த வாழ்வில் மனிதர்கள் பல சோதனைகளை கடந்து வந்திருப்பார் அல்லது இப்பொழுதும் பல சோதனைகளை எதிர்நோக்கி இருப்பர் அவர்களுக்கு விதவிதமான சோதனைகள் விதவிதமான முறைகளில் விதவிதமான காலங்களில் வந்து சேரும் இது இயற்கை இந்த சோதனைகளை கடந்து செல்ல அவர்களுக்கு ஒரு சாவி தேவைப்படுகிறது அந்த சாவி தான் இங்கு விளக்கப்பட்டுள்ளது.
Thu, 08 Dec 2022 - 07min - 71 - 90% முட்டாள்களில் ஒருவரா நீங்கள்??
ஒருவன் எப்போது சிறந்த முட்டாள் ஆகிறான் என்றால் பெயருடைய எண்ணங்களுக்கு தனது மனதில் இடம் அளித்து அதனால் தன் மனதை வருத்திக் கொள்பவனே அச்சமயத்தில் முட்டாளாகவே செயல்படுகிறான் அத்தகைய முட்டாளாய் இருப்பதை தவிர்ப்பது எப்படி என்பது இந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
Sat, 03 Dec 2022 - 06min - 70 - காலத்தை குறித்து கவலைப்படாதே!!!
மனிதர்கள் உண்டாக்கிய காலம் நேரம் எல்லாம் பூமிக்கு மட்டுமே உண்டு பிரபஞ்ச சக்திக்கு கிடையாது பிரபஞ்ச சக்தியை நம்பியவர்கள் காலத்தை குறித்து கவலைப்பட வேண்டாம் மேலும் தெரிந்து கொள்ள பதிவை கேட்கவும்.
Fri, 02 Dec 2022 - 07min - 69 - பாண்டிமாதேவி - முதல் பாகம் - தமிழ் வரலாற்று புதினம்
பொன்னியின் செல்வன் சோழ தேசத்து சாம்ராஜ்யத்தை உலகறியச் செய்தது அதேபோல் பாண்டிய சாம்ராஜ்யத்தின் அருமை பெருமைகளையும் நாஞ்சில் நாட்டின் சிறப்பம்சங்களையும் இந்த பாண்டிமாதேவி வரலாறு மிகவும் அழகாக நேர்த்தியாக உயர்வாக காட்டியுள்ளது. தமிழ் ஆர்வம், நாஞ்சிலின் மதிப்பு மற்றும் தன் தமிழ்நாட்டுப் பற்று உள்ளவர்கள் கண்டிப்பாக கேட்க வேண்டிய தொகுப்பு.
Sun, 27 Nov 2022 - 7h 14min - 68 - ஜெயகாந்தன் பேட்டிகள் - 1
தமிழ் இலக்கியத்தை புரட்டிப் போட்ட ஒரு மனிதர் என்றால் நவீன இலக்கியத்தில் அது ஜயகாந்தனை பலருக்கு நினைவுக்கு கொண்டு வரும் அவரின் சில பேட்டிகள் இந்த தொகுப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
Wed, 23 Nov 2022 - 14min - 67 - Brahadaranyak Upanishad in Tamil
This scripture explain about the mysteries of life death the soul and the almighty it is also dealing with the immortal nature of the soul and the emptiness of karmas . Your doubts about life death beyond that the purpose of life and the way how to live the life would be clarified by hearing this section watch and support for more and subscribe our channel in the YouTube application thank you so much.
Mon, 21 Nov 2022 - 53min - 66 - சாந்தோக்கிய உபநிஷதம்
உபநிஷதங்கள் வாழ்வின் மர்மமான பல முடிச்சுகளுக்கு தீர்வாக அமைகின்றன சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டதனால் பல பேருக்கு இது புரியாமல் போகலாம் ஆனால் இதன் தத்துவங்கள் உணரக்கூடியவை வார்த்தைகளும் மொழிகளும் மனிதனின் புரிதலுக்காக உண்டாக்கப்பட்டனவே தவிர அதில் ஏற்றத்தாழ்வுகள் எதுவும் இல்லை இந்த சாந்தோக்கிய உபநிஷதம் கூறும் கருத்துக்களை தமிழில் தொகுப்பாக இங்கு கொடுக்கிறோம் இதனை உணருங்கள் கேட்டால் மட்டும் போதாது வாழ்வின் மர்ம முடிச்சுகளையும் இன்ப துன்ப வாயில்களையும் அடைக்கும் ஒரு சிறந்த மருந்தாக இது இருக்கும் .
Sun, 20 Nov 2022 - 1h 22min - 65 - உலக ஒற்றுமை சாத்தியமா??Sat, 19 Nov 2022 - 02min
- 64 - அத்தை மகள் - சிறுகதை
திருமணம் காதலும் வாழ்விலே இன்பம் தரும் இனிய தருணங்கள் ஆனால் காலம் என்பது தனக்கே உரிய சில மர்ம முடிச்சுகளை உடையது உணர்வுகளும் காலமும் ஒன்றிணைந்தால் வாழ்வில் பல பல மாற்றங்களை பலவிதமான ரூபங்களில் உண்டாக்கி விடும் இங்கு ஒரு திருமணம் நிச்சயக்கப்பட்ட பாலிய அத்தை மகளின் நினைவுகள் ஒருவனது எண்ணத்தை எப்படி பாதித்திருக்கின்றன என்பதனை பள்ளி கண்ணன் அவர்கள் தமது சிறுகதையில் அழகுறக்காட்டி உள்ளார் மேலும் தெரிந்து கொள்ள மேற்கண்ட தொகுப்பை பார்க்கவும்.
Thu, 17 Nov 2022 - 43min - 63 - தணிக்கப்படாத காமத்தின் சீற்றங்கள்
காமம் என்பது மனிதனின் ஆழ்மனதிலிருந்து உந்தப்படும் ஒரு ஆற்றல் கடவுளால் மனிதன் சபிக்கப்பட்டதற்கு காரணம் பாலின ஆட்டமே என்று பலரும் எண்ணுகிறார்கள் உண்மையில் சொல்லப்போனால் அந்த மனிதனின் உடல் படைக்கப்பட்டதற்கு காரணமே எதிர்ப்பால் ஏதோ ஒரு வகையில் இணைந்து இருக்க வேண்டும் என்ற காரணமே அது ஏதோ ஒரு சமயத்தில் பற்றி எரியும்போது கடவுளின் கட்டளைகளும் சமூக கட்டுப்பாடுகளும் தெரிவதில்லை இதுவே திரு விவிலியத்தில் கூறப்பட்ட மறைமுக உண்மை இந்த ஆள் இன்ப உணர்ச்சி மறைக்கப்படும் போது அல்லது மறுக்கப்படும் போது அல்லது தணிக்கப்படாமல் இருக்கும்போது அது வாழ்வின் பல இன்னல்களுக்கு காரணமாகிறது இதனை மேலும் புரிந்து கொள்ள மேல்கண்ட தொகுப்பை பார்க்கவும் நன்றி.
Thu, 17 Nov 2022 - 43min - 62 - கட உபநிஷதம்
பாரத நாட்டின் உயர்நிலை என்று சொல்லப்படும் பெருமை உடையவை உபநிடதங்கள் வேதங்களின் முடி அல்லது முடிந்த முடிவாக திகழ்கின்றன இவை ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற மூதுரையும் உபநிடதங்களும் உண்மை ஒன்றே அதன் வடிவங்களை நாம் எல்லாம் என்று உலக வாழ்க்கையின் ரகசியத்தை எடுத்துக்காட்டி நம்மை நெறிப்படுத்துகின்றன. பார்க்கும் இடம் தோறும் எல்லாவற்றிலும் நீக்கமர நிறைந்திருப்பது இந்த செம்பொருள் ஒவ்வொரு உயிரிலும் உனக்கு அறிய நுண்ணுுணர்வாக தன்னை இனம் காட்டிக் கொண்டு விளங்குவதும் இந்த உண்மையே இதே பொது உண்மைதான் காக்கை குருவி எங்கள் சாதி என்று மகாகவி பாரதியை பாட வைத்தது எல்லா உயிரும் உண்மையில் ஓர் உயிர் என்றால் மனிதரும் தேவரும் விளங்கும் பறவையும் ஒரே இனம் என்று தானே பொருள் படும் இதனால் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உலகச் சமுதாயம் ஒன்று மொத்தமாக மலர்கிறது இதனை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த கட உபநிஷதம் தெளிவாக எடுத்துக்காட்டி உள்ளது மேலும் வாழ்வின் பல உண்மைகளை அறிந்து கொள்ள இந்த ஒலிப் புத்தகத்தை கேட்கவும்.
Tue, 15 Nov 2022 - 1h 00min - 61 - அடியுங்கள் சாவுமணி
By Vallikannan. A nationalised book. இது அக்கால பொதுவுடமை கருத்துக்கள் நிறைந்த புத்தகம். அக்காலத்தில் பல துயரங்களை சந்தித்த தொழிலாளர்களின் வாழ்க்கை முறையை அப்பட்டமாக காட்டி இருக்கிறது. தமிழக அறிவு சிந்தனையில் பொதுவுடமை கருத்துக்கள் பொங்கி வழிந்த காலத்தின் எழுச்சியையும் இங்கு காண முடிகிறது. ஏழைகளுக்காக துடித்த வல்லிக் கண்ணனின் கண்ணீரையும் இங்கே நமது உள்ளங்களில் உணர முடிகிறது. இன்றும் மாத சம்பளத்திற்கு பணிபுரிந்து தங்களது ஆசைகளை கட்டி மூட்டையாக வைத்து அதை போகி பண்டிகையில் எரிப்பது போல தினம் தினம் எரித்துக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான நடுத்தர குடும்பங்களுக்கும் இந்த புத்தகம் எழுச்சி ஊட்டுவதாக அமையும் கடவுளின் பெயரால் ஆயிரம் செலவழிக்கும் கூட்டங்களுக்கும் தாங்கள் செய்யும் தவறுகளை உணர்த்த இது உதவும். உழைக்கும் வர்க்கத்தினரின் மனதில் புரட்சி எண்ணங்களை ஊட்ட இப் புத்தகம் ஒரு கருவியாக அமையும். புரட்சி என்பது வன்முறையல்ல அது அறிவார்ந்த சிந்தனை. அறிவினை வளர்க்கும் சிந்தனை. உரிமையை பெரும் சிந்தனை. உண்மையை போதிக்கும் சிந்தனை. உண்மையான மகிழ்வினை உண்டாக்கும் சிந்தனை என்பதனை உணர்ந்து கொள்ள இந்த புத்தகமும் உதவி செய்யும்.
Sun, 13 Nov 2022 - 49min - 60 - விவேகானந்தரின் வீர மொழிகள்
இந்தியாவின் ஒரு மிகச் சிறந்த மாமனிதர் என்றால் அது விவேகானந்தரையும் குறிக்கும் இவரின் சேவை இந்தியாவை உலக அரங்குகளில் தலைநிமிர்ந்து வைக்க வைத்தது. இவரின் எண்ணங்கள் சொற்கள் மற்றும் செயல்கள் ஜாதி மதம், இனம் என்ற குடில்களுக்குள் அடைந்து விடாது பரந்து விரிந்த ஆகாசம் போல் விரிந்து இருந்தது. மக்களுக்கு செய்யும் சேவையே இறைவனுக்கு செய்யும் சேவை என்ற உயரிய எண்ணம் கொண்ட இவரது வீர மொழிகள் சோம்பேறித்தனத்துடன் கிடக்கும் மனதினை வீரவாள் கொண்டு வெட்டி புது புத்வேகம் ஊட்டும்.
Fri, 11 Nov 2022 - 32min - 59 - பிரார்த்தனை - தமிழ் சிறுகதைSat, 05 Nov 2022 - 26min
- 58 - அதிர்ஷ்ட சுந்தரிSat, 05 Nov 2022 - 17min
- 57 - மனக்கண்ணாடிSat, 05 Nov 2022 - 11min
- 56 - நெஞ்சை நனைக்கும் சிறுகதைகள்Sat, 05 Nov 2022 - 2h 35min
- 55 - நரசிம்ம அவதாரம் - தமிழ் சிறுகதைSat, 05 Nov 2022 - 08min
- 54 - தொட்டில் - தமிழ் சிறுகதைSat, 05 Nov 2022 - 09min
- 53 - வேகவாகினி - short storyWed, 02 Nov 2022 - 11min
- 52 - தீபாவளி பட்சணம் - Tamil short storyWed, 02 Nov 2022 - 14min
- 51 - பிரதாப முதலியார் சரித்திரம் - தமிழின் முதல் நாவல் - Tamil AudiobookTue, 01 Nov 2022 - 8h 26min
- 50 - ஆண்களின் அந்தரங்கம் - TAMIL AUDIOBOOKSat, 29 Oct 2022 - 3h 18min
- 49 - மாயா வாழ்க்கையின் மர்மம் என்ன?Mon, 24 Oct 2022 - 07min
- 48 - உண்மையைத் தேடி - Tamil AUDIOBOOK.Thu, 20 Oct 2022 - 5h 08min
- 47 - குத்பாப் பேருரைகள் - இஸ்லாமிய வாழ்வு. - TAMIL AUDIOBOOK.
In the name of Allah, the most beneficent, the most merciful. By Maulana zaid Abul Afullah Mowdhoodhi.
Sat, 15 Oct 2022 - 2h 21min - 46 - ஒரு போதிசத்துவர் எப்படி புத்தர் ஆனார்?? - AUDIOBOOKFri, 14 Oct 2022 - 2h 29min
- 45 - ஜென் தத்துவம் சொல்லும் வாழ்வியல் கலைSun, 09 Oct 2022 - 4h 19min
- 44 - உங்கள் கருத்தை மற்றவர் கேட்க வேண்டுமா??Thu, 06 Oct 2022 - 16min
- 43 - நீங்கள் யாருக்காக வாழ வேண்டும்?Thu, 07 Apr 2022 - 10min
- 42 - சிறந்த கர்மவாதியாய் மாறுங்கள்
Be the man of karma. #understand #karma #philosophy #destiny #secretoflife #body #soul #life #karmayogi
Mon, 21 Mar 2022 - 08min - 39 - நீ எதுக்காக வாழனும்?? | ABIRAGESHSun, 13 Mar 2022 - 10min
- 38 - DEMOCRATIC ELECTIONS VIA EDUCATIONAL CHANGEThu, 10 Mar 2022 - 13min
- 37 - Humayun and Rani Karnavathi storyThu, 17 Feb 2022 - 11min
- 36 - உன் மனதுக்கு மட்டும் நல்லவனாக இருTue, 15 Feb 2022 - 07min
- 35 - நல்லது செய்தால் ஏன் நல்லது நடப்பதில்லை??Sun, 09 Jan 2022 - 22min
- 34 - துன்பத்தின் இரு பக்கங்கள்.
In this life we think the desires are the reason for the sorrows but,. It having another face. Listen to know more .
Tue, 16 Nov 2021 - 09min - 33 - Usage of words and life | Tamil | Abiragesh
The words are essential in the human evolution. The usage of the words are to be deciphered for the evolution of human mind. Hear to know more ....thank you for listening
Mon, 15 Nov 2021 - 20min - 32 - மௌனத்தின் ஓசைThu, 14 Oct 2021 - 44min
- 31 - திருக்குறள் குரலுறைMon, 11 Oct 2021 - 09min
- 30 - எண்ணங்களின் சக்திThu, 15 Jul 2021 - 21min
- 29 - உன் உண்மையான காதலன்Wed, 14 Jul 2021 - 02min
- 28 - அனைத்து வாய்ப்புகளும் உனக்கானது அல்ல.Mon, 12 Jul 2021 - 03min
- 27 - சிங்கமாய் மாறிடுSun, 11 Jul 2021 - 03min
- 26 - பெயர் சொல்லும் பிள்ளைகள்Sat, 10 Jul 2021 - 02min
- 25 - பிறரின் எண்ணங்களில் இருந்து விடுபடSat, 10 Jul 2021 - 08min
- 24 - வாழ்க்கை ஒரு முறையேFri, 09 Jul 2021 - 02min
- 23 - பெண்ணின் முதல் காதலன்
பெண்ணின் முதல் காதலன் யார் என்பதை அடையாளம் கண்டு கொண்டு விட்டால் அவர்கள் வாழ்வில் மிகப்பெரும் சாதனைகளை படைத்து விடுவர்.
Wed, 07 Jul 2021 - 02min - 22 - மூன்று மீன்கள் .. சிறுகதைWed, 07 Jul 2021 - 02min
- 21 - மன்மதனின் நம்பிக்கைTue, 06 Jul 2021 - 01min
- 20 - Preparation loves victoryMon, 05 Jul 2021 - 01min
- 19 - உனது கூட்டத்தின் எதிர்பார்ப்பு உனக்கு எதிராக இருக்கக் கூடாது.Mon, 05 Jul 2021 - 06min
- 18 - 3 simple ways to reduce weightMon, 05 Jul 2021 - 03min
- 17 - அதிக நடிப்பினை பார்த்து ஏமாந்துவிடாதீர்கள்.Sun, 04 Jul 2021 - 08min
Podcasts ähnlich wie AUDIBLE TAMIL
- Global News Podcast BBC World Service
- El Partidazo de COPE COPE
- Herrera en COPE COPE
- Tiempo de Juego COPE
- The Dan Bongino Show Cumulus Podcast Network | Dan Bongino
- Es la Mañana de Federico esRadio
- La Noche de Dieter esRadio
- Hondelatte Raconte - Christophe Hondelatte Europe 1
- La rosa de los vientos OndaCero
- Más de uno OndaCero
- La Zanzara Radio 24
- Espacio en blanco Radio Nacional
- Les Grosses Têtes RTL
- L'Heure Du Crime RTL
- El Larguero SER Podcast
- Nadie Sabe Nada SER Podcast
- SER Historia SER Podcast
- Todo Concostrina SER Podcast
- 安住紳一郎の日曜天国 TBS RADIO
- TED Talks Daily TED
- The Tucker Carlson Show Tucker Carlson Network
- 辛坊治郎 ズーム そこまで言うか! ニッポン放送
- 飯田浩司のOK! Cozy up! Podcast ニッポン放送
- 武田鉄矢・今朝の三枚おろし 文化放送PodcastQR