Nach Genre filtern

Tamil Oli

Tamil Oli

தமிழ் இளந்திரையன் / Tamil Ilanthirayan

Tamil Oli / தமிழொலி எட்டுத்திக்கும் தமிழொலி பட்டுப்படர்ந்திட கவிதை, வெண்பா, நற்சிந்தனை, பண்பாடு, தற்காப்புக்கலை, சித்த மருத்துவம், சமையல், விவசாயம், இலக்கணம், இலக்கியம், அறிவியல், உலக வரலாறு, கல்வி, பயணம், உரையாடல்கள் என அனைத்தும் செந்தமிழில் உங்களுக்காக எம் தமிழர்களுக்காக வழங்குகிறோம் இந்த அலையொலி சினிமா அரசியல் மதம் கடவுள் போன்ற நிகிழ்ச்சிகளை ஒலிபரப்பாது. வாழ்க தமிழ் வளர்க தமிழர்கள் Literature, Grammar, Poem, Travel, Morales, Culture, Martial Arts, Siddha Medicine, Tamil Cusine, Science, Agriculture, News, Education, Martial Arts, Travel and Arts will be broadcast or podcast from Tamil Oli.

82 - குறள் கூறும் மழலை - பகுதி 6 - யுதேஷ்
0:00 / 0:00
1x
  • 82 - குறள் கூறும் மழலை - பகுதி 6 - யுதேஷ்

    குறள் கூறும் மழலை - பகுதி 6 - யுதேஷ் எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்என்ப வாழும் உயிர்க்கு நமது வலையொலியில் இணைந்தும் வலையொலி தகவல்களை பகிர்ந்தும் ஊக்கப்படுத்திடுங்கள். Literature, Grammar, Poem, Travel, Morales, Culture, Martial Arts, Siddha Medicine, Tamil Cusine, Science, Agriculture, News, Education, Martial Arts, Travel and Arts will be podcast from Tamil Oli.

    Thu, 21 Jan 2021 - 01min
  • 81 - தைப் பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்து!

    தைப் பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்து! “தைஇத் திங்கள் தண்கயம் படியும்” “தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” “தைஇத் திங்கள் தண்கயம் போல்” “தைஇத் திங்கள் தண்கயம் போல” “தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ”

    Thu, 14 Jan 2021 - 01min
  • 80 - சங்க இலக்கியப் பொருளாய்வு - தமிழ் இளந்திரையன் - முதல் குறள்

    சங்க இலக்கியப் பொருளாய்வு - பகுதி 1 அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு நமது அலையொலியில் இணைந்தும் அலையொலி தகவல்களை பகிர்ந்தும் ஊக்கப்படுத்திடுங்கள். Literature, Grammar, Poem, Travel, Morales, Culture, Martial Arts, Siddha Medicine, Tamil Cusine, Science, Agriculture, News, Education, Martial Arts, Travel and Arts will be podcast from Tamil Oli.

    Tue, 08 Jun 2021 - 25min
  • 79 - ஆங்கிலப் புத்தாண்டு 2021 வரவேற்பு மடல் - தமிழ் இளந்திரையன்

    வரப்போகும் ஆங்கிலப்புத்தாண்டு 2021 ஐ குறித்த ஏக்கத்தையும் எதிர்பார்ப்பினையும் விளக்கிடும் வரவேற்பு மடல்

    Sun, 27 Dec 2020 - 03min
  • 78 - குறள் கூறும் மழலை - பகுதி 5 - தருண்

    குறள் கூறும் மழலை - பகுதி 5 - தருண் அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு நமது அலையொலியில் இணைந்தும் அலையொலி தகவல்களை பகிர்ந்தும் ஊக்கப்படுத்திடுங்கள். Literature, Grammar, Poem, Travel, Morales, Culture, Martial Arts, Siddha Medicine, Tamil Cusine, Science, Agriculture, News, Education, Martial Arts, Travel and Arts will be podcast from Tamil Oli.

    Mon, 02 Nov 2020 - 01min
Weitere Folgen anzeigen