Filtrer par genre

சத்குரு தமிழ்

சத்குரு தமிழ்

Sadhguru Tamil

ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு அவர்கள் வித்தியாசமான ஒரு யோகியாகவும் ஞானியாகவும் ஆன்மீக குருவாகவும் திகழ்கிறார்.அவரது வாழ்க்கையும் பணியும், ஆழமான உள்நிலை ஞானத்தையும் நடைமுறைக்கேற்ற யதார்த்தமான அணுகுமுறையையும் ஒருசேர வழங்குவதாய் உள்ளது. உள்நிலை அறிவியல் என்பது பழங்காலத் தத்துவமல்ல, நாம் வாழும் காலத்திற்கு மிகவும் பொருத்தமான சமகால அறிவியல் என்பதை அவரது பணி உணர்த்துகிறது.

254 - ஆன்மீகத்தில் ஈடுபட்டால் பலவீனம் ஆகிடுவோமா? | Sadhguru Tamil
0:00 / 0:00
1x
  • 254 - ஆன்மீகத்தில் ஈடுபட்டால் பலவீனம் ஆகிடுவோமா? | Sadhguru Tamil

    Sadhguru talks about if spirituality will make us weak to function in the society. "போட்டிகள் நிறைந்த இந்த உலகில் ஆன்மீகத்தில் ஈடுபட்டால் தொழிலில் வேகம் குறைந்து பலவீனம் ஆகிவிடுவோமா?" இந்த சந்தேகம் உங்களுக்கும் இருக்கிறதா? அப்படியென்றால், வீடியோவிலுள்ள ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவின் விளக்கம், நிச்சயம் உங்களுக்குத் தெளிவைத் தரும்! Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

    Thu, 21 Nov 2024
  • 253 - நல்லவர்களுக்கு எப்போதும் ஏன் துன்பம் வருகிறது? | சத்குரு

    நல்லவர்களுக்கு எப்போதும் ஏன் துன்பம் வருகிறது? | சத்குரு "அநியாயம், அக்கிரமம் செய்பவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள்; நல்லவர்கள் எப்போதும் துன்பம் அனுபவிக்கிறார்கள். இப்படியே தொடர்ந்தால் அநீதி வென்றுவிடாதா?" மிகவும் சோதனைக்குள்ளான ஒரு நல்ல மனம் கொண்டவர், இந்தக் கேள்வியைக் கேட்க, ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குரு சொன்ன பதில் என்ன?! வீடியோவைச் சொடுக்குங்கள்! Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

    Tue, 19 Nov 2024
  • 252 - ஞானிகளுக்குள் கருத்துவேறுபாடு வருமா? Will yogis fight?

    ஞானிகளுக்குள் கருத்துவேறுபாடு வருமா? Will yogis fight? "நம் நாட்டில் ஏன் இத்தனை ஆன்மீக இயக்கங்கள்? ஞானிகள் கூட ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை சொல்கிறார்களே?! முக்தி வேண்டுமென்று ஒருவர்; தேவையில்லை என்று மற்றொருவர்; யார் சொல்வது சரி?" ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் கேட்கப்பட்ட இந்தக் கேள்விக்கு, இந்த வீடியோவில் சற்றும் எதிர்பாராத பதிலைத் தருகிறார்! Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

    Sat, 16 Nov 2024
  • 251 - மனதை புண்படுத்துபவரை சமாளிப்பது எப்படி? | How Do We Handle People Who Hurt Us? | Sadhguru Tamil

    சத்குரு, "எவ்வளவுதான் அன்பாக நடந்துகொண்டாலும், சிலர் நம் மனதைப் புண்படுத்துகிறார்களே! அவர்களிடம் எப்படி நடந்துகொள்வது" இந்தக் கேள்வியை, மிகவும் புண்பட்ட ஒருவர், ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் யோகியும் ஞானியுமான சத்குருவிடம் கேட்டபோது, விடையாகக் கிடைத்தது என்ன...? வீடியோவில் தெரிந்துகொள்ளுங்கள்... Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

    Thu, 14 Nov 2024
  • 250 - நம்மைப் படைத்தது யார்? | Who Created Us? | Sadhguru Tamil

    Sadhguru gives an insightful answer that deepens our seeking when asked 'Who created us'. ஆர்வத்தை கொன்றுவிட்டால் புரிந்து கொள்ள முடியுமா? மூச்சு நடக்கிறது, நீங்கள் செய்கிறீர்களா? உலகம் சுற்றுகிறது நீங்கள் சுற்றி விடுகிறீர்களா? எனும் சத்குருவின் கேள்விகள் அவர் அளிக்கும் விடையை விட நம்முள் ஆழமான பல கேள்விகளை எழுப்புகிறது. நம்மைப் படைத்தது யார் என்ற கேள்விக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு அவர்களின் பதில் வீடியோவில். Conscious Planet: https://www.consciousplanet.org  Sadhguru App (Download): https://onelink.to/sadhguru__app  Official Sadhguru Website: https://isha.sadhguru.org  Sadhguru Exclusive: https://isha.sadhguru.org/in/en/sadhguru-exclusive  Inner engineering Online: https://isha.co/IYO தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு யோகியும் ஞானியுமான சத்குரு அவர்கள், முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆன்மீக குருவாக விளங்குகிறார். ஆழமிக்க உள்நிலை பார்வை மற்றும் நடைமுறையில் பொருந்தக்கூடிய அணுகுமுறை ஆகியவற்றின் ஓர் அற்புதக் கலவையாக உள்ள அவரது வாழ்க்கையும் பணிகளும், யோகா என்பது நம் காலத்திற்கு மிகவும் பொருந்தக்கூடிய ஒரு சமகால அறிவியல் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices

    Wed, 13 Nov 2024
Afficher plus d'épisodes