Filtra per genere
- 119 - அத்தியாயம் : 114 - அந்நாஸ் - மனிதர்கள்
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அந் நாஸ் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
Sun, 11 Mar 2018 - 01min - 118 - அத்தியாயம் : 113 - அல் ஃபலக் - காலைப் பொழுது
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் ஃபலக் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
Sun, 11 Mar 2018 - 01min - 117 - அத்தியாயம் : 112 - அல் இஃக்லாஸ் - உளத்தூய்மை
இந்த அத்தியாயம் ஓரிறைக் கொள்கையை இரத்தினச் சுருக்கமாகக் கூறுவதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
Sun, 11 Mar 2018 - 00min - 116 - அத்தியாயம் : 111 - தப்பத் - அழிந்தது
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் தப்பத் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது.
Sun, 11 Mar 2018 - 01min - 115 - அத்தியாயம் : 110 - அந்நஸ்ர் - உதவி
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் நஸ்ர் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
Sun, 11 Mar 2018 - 01min - 114 - அத்தியாயம் : 109 - அல் காஃபிரூன் - மறுப்போர்
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் காஃபிரூன் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது.
Sun, 11 Mar 2018 - 01min - 113 - அத்தியாயம் : 108 - அல் கவ்ஸர் - தடாகம்
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் கவ்ஸர் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது.
Sun, 11 Mar 2018 - 00min - 112 - அத்தியாயம் : 107 - அல் மாவூன் - அற்பப் பொருள்
இந்த அத்தியாயத்தின் கடைசி வசனத்தில் அல் மாவூன் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது.
Sun, 11 Mar 2018 - 01min - 111 - அத்தியாயம் : 106 - குரைஷ் - ஒரு கோத்திரத்தின் பெயர்
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் குரைஷ் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது.
Sun, 11 Mar 2018 - 01min - 110 - அத்தியாயம் : 105 - அல் ஃபீல் - யானை
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் யானை என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
Sun, 11 Mar 2018 - 01min - 109 - அத்தியாயம் : 104 - அல் ஹுமஸா - புறம் பேசுதல்
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் ஹுமஸா என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
Sun, 11 Mar 2018 - 01min - 108 - அத்தியாயம் : 103 - அல் அஸ்ர் - காலம்
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் அஸ்ர் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது.
Sun, 11 Mar 2018 - 00min - 107 - அத்தியாயம் : 102 - அத்தகாஸுர் - அதிகம் தேடுதல்
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அத்தகாஸுர் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
Sun, 11 Mar 2018 - 01min - 106 - அத்தியாயம் : 101 - அல் காரிஆ - திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி
இந்த அத்தியாயத்தின் முதல் வசனமாக அல் காரிஆ என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கப்பட்டது.
Sun, 11 Mar 2018 - 01min - 105 - அத்தியாயம் : 100 - அல் ஆதியாத் - வேகமாக ஓடும் குதிரைகள்
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் ஆதியாத் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராகச் சூட்டப்பட்டுள்ளது.
Sun, 11 Mar 2018 - 01min - 104 - அத்தியாயம் : 99 - அஸ்ஸில்ஸால் - நில அதிர்ச்சி
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் நில அதிர்ச்சி என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கப்பட்டது.
Sun, 11 Mar 2018 - 01min - 103 - அத்தியாயம் : 98 - அல் பய்யினா - தெளிவான சான்று
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் பய்யினா என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது.
Sun, 11 Mar 2018 - 03min - 102 - அத்தியாயம் : 97 - அல் கத்ர் - மகத்துவம்
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் கத்ர் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
Sun, 11 Mar 2018 - 01min - 101 - அத்தியாயம் : 96 - அல் அலக் - கருவுற்ற சினை முட்டை
இந்த அத்தியாயத்தின் இரண்டாவது வசனத்தில் அலக் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது.
Sun, 11 Mar 2018 - 02min - 100 - அத்தியாயம் : 95 - அத்தீன் - அத்தி
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அத்தி என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இவ்வாறு பெயரிடப்பட்டது.
Sun, 11 Mar 2018 - 01min - 99 - அத்தியாயம் : 94 - அஷ்ஷரஹ் (அல் இன்ஷிராஹ்) – விரிவாக்குதல்
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில், உமது உள்ளத்தை விரிவாக்கவில்லையா? என்று கூறப்படுவதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
Sun, 11 Mar 2018 - 01min - 98 - அத்தியாயம் : 93 - அல்லுஹா - முற்பகல்
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல்லுஹா என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது.
Sun, 11 Mar 2018 - 01min - 97 - அத்தியாயம் : 92 - அல் லைல் - இரவு
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் லைல் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக வைக்கப்பட்டுள்ளது.
Sun, 11 Mar 2018 - 03min - 96 - அத்தியாயம் : 91 - அஷ்ஷம்ஸ் - சூரியன்
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அஷ்ஷம்ஸ் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது.
Sun, 11 Mar 2018 - 02min - 95 - அத்தியாயம் : 90 - அல் பலது - அந்த நகரம்
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில், அந்த நகரம் என்று இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இவ்வாறு பெயரிடப்பட்டுள்ளது.
Sun, 11 Mar 2018 - 03min - 94 - அத்தியாயம் : 89 - அல்ஃபஜ்ரு - வைகறை
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் ஃபஜ்ரு என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராகச் சூட்டப்பட்டது.
Sun, 11 Mar 2018 - 05min - 93 - அத்தியாயம் : 88 - அல் காஷியா - சுற்றி வளைப்பது
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் காஷியா என்று உள்ளதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக வைக்கப்பட்டுள்ளது.
Sun, 11 Mar 2018 - 03min - 92 - அத்தியாயம் : 87 - அல் அஃலா - மிக உயர்ந்தவன்
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் மிக உயர்ந்தவன் என்ற அடைமொழி இறைவனுக்குப் பயன்படுத்தப்பட்டிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இவ்வாறு பெயரிடப்பட்டுள்ளது.
Sun, 11 Mar 2018 - 03min - 91 - அத்தியாயம் : 86 - அத்தாரிக் - விடிவெள்ளி
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அத்தாரிக் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது.
Sun, 11 Mar 2018 - 02min - 90 - அத்தியாயம் : 85 - அல் புரூஜ் - நட்சத்திரங்கள்
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் புரூஜ் என்ற வார்த்தை இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கப்பட்டது.
Sun, 11 Mar 2018 - 04min - 89 - அத்தியாயம் : 84 - அல் இன்ஷிகாக் - பிளந்து விடுதல்
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் வானம் பிளந்து விடுவதைப் பற்றிப் பேசப்படுவதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது.
Sun, 11 Mar 2018 - 04min - 88 - அத்தியாயம் : 83 - அல் முதஃப்ஃபிஃபீன் - அளவு நிறுவையில் குறைவு செய்வோர்
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அளவு, நிறுவையில் குறைவு செய்வோர் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கப்பட்டுள்ளது.
Sun, 11 Mar 2018 - 07min - 87 - அத்தியாயம் : 82 - அல் இன்ஃபிதார் - பிளந்துவிடுதல்
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் வானம் பிளந்து விடுவதைப் பற்றி பேசப்படுவதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கப்பட்டது.
Sun, 11 Mar 2018 - 03min - 86 - அத்தியாயம் : 81 - அத்தக்வீர் - சுருட்டுதல்
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் சூரியன் சுருட்டப்படும் எனக் கூறப்படுவதால் இந்த அத்தியாயத்துக்கு இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
Sun, 11 Mar 2018 - 04min - 85 - அத்தியாயம் : 80 - அபஸ - கடுகடுத்தார்
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில், கடுகடுத்தார் என்ற சொல் இடம் பெறுவதால் அதையே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கியுள்ளனர்.
Sun, 11 Mar 2018 - 05min - 84 - அத்தியாயம் : 79 - அந்நாஸிஆத் - கைப்பற்றுவோர்
உயிரைக் கைப்பற்றும் வானவர்களைப் பற்றி இந்த அத்தியாயத்தில் கூறப்படுவதால் இதையே இந்த அத்தியாயத்துக்கு பெயராகச் சூட்டியுள்ளனர்.
Sun, 11 Mar 2018 - 06min - 83 - அத்தியாயம் : 78 - அந்நபா - அந்தச் செய்தி
இந்த அத்தியாயத்தின் இரண்டாம் வசனத்தில் அந்தச் செய்தி என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்திற்குப் பெயராக ஆனது.
Sun, 11 Mar 2018 - 07min - 82 - அத்தியாயம் : 77 - அல்முர்ஸலாத் - அனுப்பப்படும் காற்று!
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில், அனுப்பப்படும் காற்றின் மீது சத்தியம் எனக் கூறப்படுவதால், இவ்வாறு இந்த அத்தியாயத்திற்குப் பெயரிடப்பட்டது.
Sun, 11 Mar 2018 - 07min - 81 - அத்தியாயம் : 76 - அத்தஹ்ர் - காலம்
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் காலம் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்திற்குப் பெயராக ஆனது.
Sun, 11 Mar 2018 - 08min - 80 - அத்தியாயம் : 75 - அல் கியாமா - இறைவன் முன்னால் நிற்கும் நாள்
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில், கியாமத் நாள் என்று கூறப்படுவதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கப்பட்டது.
Sun, 11 Mar 2018 - 05min - 79 - அத்தியாயம் : 74 - அல் முத்தஸிர் - போர்த்தியிருப்பவர்
இந்த அத்தியாயம், போர்த்தி இருப்பவரே (முத்தஸிர்) என்று துவங்குவதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கப்பட்டது.
Sun, 11 Mar 2018 - 08min - 78 - அத்தியாயம் : 73 - அல் முஸ்ஸம்மில் - போர்த்தியிருப்பவர்
இந்த அத்தியாயம், போர்த்திக் கொண்டிருப்பவரே (முஸ்ஸம்மில்) என்று துவங்குவதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கப்பட்டது.
Sun, 11 Mar 2018 - 06min - 77 - அத்தியாயம் : 72 - அல் ஜின் - மனிதனின் கண்களுக்குத் தென்படாத படைப்பு
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் ஜின் என்ற இனத்தைப் பற்றிப் பேசப்படுவதால் இதற்கு ஜின் என்று பெயர் சூட்டப்பட்டது.
Sun, 11 Mar 2018 - 09min - 76 - அத்தியாயம் : 71 - நூஹ் - ஓர் இறைத் தூதரின் பெயர்
இந்த அத்தியாயத்தில் நூஹ் நபியின் பிரச்சாரம் பற்றிப் பேசப்படுவதால் இந்த அத்தியாயத்திற்கு நூஹ் என்று பெயரிடப்பட்டது.
Sun, 11 Mar 2018 - 07min - 75 - அத்தியாயம் : 70 - அல் மஆரிஜ் - தகுதிகள்
இந்த அத்தியாயத்தின் மூன்றாவது வசனத்தில், தகுதிகள் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கப்பட்டது.
Sun, 11 Mar 2018 - 08min - 74 - அத்தியாயம் : 69 - அல் ஹாக்கா - அந்த உண்மை நிகழ்ச்சி
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் உண்மை நிகழ்ச்சி என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது.
Sun, 11 Mar 2018 - 10min - 73 - அத்தியாயம் : 68 - அல் கலம் - எழுதுகோல்
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் எழுதுகோல் பற்றிப் பேசப்படுவதால் இந்த அத்தியாயத்திற்கு எழுதுகோல் என பெயரிடப்பட்டது.
Sun, 11 Mar 2018 - 11min - 72 - அத்தியாயம் : 67 - அல் முல்க் - அதிகாரம்
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில், அதிகாரம் அவன் கையில் எனத் துவங்குவதால் இந்த அத்தியாயத்திற்கு அதிகாரம் என்று பெயரிடப்பட்டது.
Sun, 11 Mar 2018 - 11min - 71 - அத்தியாயம் : 66 - அத்தஹ்ரீம் - தடை செய்தல்
இறைவன் அனுமதித்ததை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்ததைப் பற்றி இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் கூறப்படுவதால் தடை செய்தல் என்று இந்த அத்தியாயத்துக்குப் பெயர் சூட்டப்பட்டது.
Sun, 11 Mar 2018 - 09min - 70 - அத்தியாயம் : 65 - அத்தலாக் - விவாகரத்து
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் விவாகரத்து பற்றி பேசப்படுவதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயரானது.
Sun, 11 Mar 2018 - 09min - 69 - அத்தியாயம் : 64 - அத்தகாபுன் - பெருநட்டம்
இந்த அத்தியாயத்தின் 9வது வசனத்தில் தீயவர்கள் நட்டமடையும் நாள் பற்றி பேசப்படுவதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது.
Sun, 11 Mar 2018 - 08min - 68 - அத்தியாயம் : 63 - அல் முனாஃபிகூன் - நயவஞ்சகர்கள்
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் நயவஞ்சகர்களைப் பற்றி பேசப்படுவதால் இந்த அத்தியாயத்துக்கு இவ்வாறு பெயரிடப்பட்டது.
Sun, 11 Mar 2018 - 06min - 67 - அத்தியாயம் : 62 - அல் ஜுமுஆ - வெள்ளிக் கிழமையின் சிறப்புத் தொழுகை
இந்த அத்தியாயத்தின் 9, 10 வசனங்களில் ஜுமுஆ என்ற வெள்ளிக்கிழமை தொழுகையைப் பற்றிக் கூறப்படுவதால் இந்த அத்தியாயத்துக்கு ஜுமுஆ என்று பெயரிடப்பட்டது.
Sun, 11 Mar 2018 - 05min - 66 - அத்தியாயம் : 61 - அஸ்ஸஃப் - அணி வகுப்பு
இந்த அத்தியாயத்தின் நான்காவது வசனத்தில் அல்லாஹ்வின் பாதையில் அணிவகுத்து நிற்பவர்களைப் பற்றி பேசப்படுவதால் அணிவகுப்பு என்று இந்த அத்தியாயத்துக்குப் பெயர் சூட்டப்பட்டது.
Sat, 10 Mar 2018 - 07min - 65 - அத்தியாயம் : 60 - அல் மும்தஹினா - சோதித்து அறிதல்
இந்த அத்தியாயத்தின் பத்தாவது வசனத்தில் நாடு துறந்து வரும் பெண்களைச் சோதித்து அறிய வேண்டும் என்று கூறப்படுவதால் சோதித்து அறிதல் என்று இந்த அத்தியாயத்துக்குப் பெயரிடப்பட்டது.
Sat, 10 Mar 2018 - 12min - 64 - அத்தியாயம் : 59 - அல் ஹஷ்ர் - வெளியேற்றம்
இந்த அத்தியாயத்தின் இரண்டாம் வசனம், யூதர்கள் நாடு கடத்தப்பட்டது பற்றிக் கூறுவதால் வெளியேற்றம் என்று இந்த அத்தியாயத்துக்குப் பெயரிடப்பட்டது.
Sat, 10 Mar 2018 - 16min - 63 - அத்தியாயம் : 58 - அல் முஜாதலா - தர்க்கம் செய்தல்
இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு பெண் தர்க்கம் செய்தது பற்றி கூறப்படுவதால் தர்க்கம் செய்தல் என்று இந்த அத்தியாயத்துக்குப் பெயரிடப்பட்டது.
Sat, 10 Mar 2018 - 16min - 62 - அத்தியாயம் : 57 - அல் ஹதீத் - இரும்பு
இந்த அத்தியாயத்தின் 25வது வசனத்தில் இரும்பைப் பற்றிக் கூறப்படுவதால் இதற்கு அல்ஹதீத் (இரும்பு) என்று பெயரிடப்பட்டது.
Sat, 10 Mar 2018 - 20min - 61 - அத்தியாயம் : 56 - அல் வாகிஆ - அந்த நிகழ்ச்சி
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் வாகிஆ என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்துக்குப் பெயராக ஆக்கப்பட்டது.
Sat, 10 Mar 2018 - 17min - 60 - அத்தியாயம் : 55 - அர் ரஹ்மான் - அளவற்ற அருளாளன்
இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் அர்ரஹ்மான் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்துக்குப் பெயராக ஆக்கப்பட்டது.
Sat, 10 Mar 2018 - 16min - 59 - அத்தியாயம் : 54 - அல் கமர் - சந்திரன்
இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் சந்திரன் பிளந்தது என்று கூறப்படுவதால் இந்த அத்தியாயத்துக்கு சந்திரன் எனப் பெயரிடப்பட்டது.
Sat, 10 Mar 2018 - 12min - 58 - அத்தியாயம் : 53 - அந்நஜ்மு - நட்சத்திரம்
இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் நஜ்மு என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது.
Sat, 10 Mar 2018 - 11min - 57 - அத்தியாயம் : 52 - அத்தூர் - ஒரு மலையின் பெயர்
இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில், தூர் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது.
Sat, 10 Mar 2018 - 12min - 56 - அத்தியாயம் : 51 - அத்தாரியாத் - புழுதி பரத்தும் காற்றுகள்
இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில், அத்தாரியாத் என்ற சொல் இடம் பெறுவதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயரானது.
Sat, 10 Mar 2018 - 13min - 55 - அத்தியாயம் : 50 - காஃப் - அரபு மொழியின் 21வது எழுத்து
இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில், காஃப் என்ற எழுத்து இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கப்பட்டது.
Sat, 10 Mar 2018 - 14min - 54 - அத்தியாயம் : 49 - அல் ஹுஜ்ராத் - அறைகள்
இந்த அத்தியாயத்தின் நான்காவது வசனத்தில், அறைகளுக்கு வெளியே நின்று கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைக்கக் கூடாது என்று கூறப்படுவதால் அறைகள் என இந்த அத்தியாயத்துக்குப் பெயர் சூட்டப்பட்டது.
Sat, 10 Mar 2018 - 12min - 53 - அத்தியாயம் : 48 - அல்ஃபத்ஹ் - அந்த வெற்றி
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் மகத்தான வெற்றியைப் பற்றிக் கூறப்பட்டிருப்பதால் இந்த அத்தியாயத்துக்கு வெற்றி என்று பெயர் சூட்டப்பட்டது.
Sat, 10 Mar 2018 - 19min - 52 - அத்தியாயம் : 47 - முஹம்மத் - இறுதித் தூதரின் பெயர்
இந்த அத்தியாயத்தின் 2வது வசனத்தில் முஹம்மது மீது அருளப்பட்டது என்ற சொல் இடம்பெற்றுள்ளதால் இந்த அத்தியாயத்திற்கு முஹம்மத் என்று பெயரிடப்பட்டது.
Sat, 10 Mar 2018 - 19min - 51 - அத்தியாயம் : 46 - அல் அஹ்காஃப் - மணற்குன்றுகள்
இந்த அத்தியாயத்தின் 21வது வசனத்தில் ஹூத் என்ற இறைத்தூதர் மணற்குன்றின் மீது நின்று பிரச்சாரம் செய்ததைப் பற்றிக் கூறப்படுவதால் இந்த அத்தியாயத்துக்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது.
Sat, 10 Mar 2018 - 24min - 50 - அத்தியாயம் : 45 - அல் ஜாஸியா - மண்டியிட்டோர்
இந்த அத்தியாயத்தின் 28வது வசனத்தில் ஒவ்வொரு சமுதாயமும் மண்டியிட்டவர்களாக இறைவன் முன் நிறுத்தப்படுவதைப் பற்றிக் கூறப்படுவதால் இந்த அத்தியாயத்துக்கு இவ்வாறு பெயர் சூட்டப்பட்டது.
Sat, 10 Mar 2018 - 16min - 49 - அத்தியாயம் : 44 - அத்துகான் - அந்தப் புகை
பத்தாவது வசனத்தில் புகை மூட்டம் பற்றிய ஓர் எச்சரிக்கை இடம் பெற்றுள்ளதால் இந்த அத்தியாயத்துக்கு இவ்வாறு பெயர் சூட்டப்பட்டது.
Sat, 10 Mar 2018 - 14min - 48 - அத்தியாயம் : 43 - அஸ்ஸுக்ருஃப் - அலங்காரம்
அலங்காரமான சொகுசு வாழ்க்கை பற்றி 34, 35 ஆகிய வசனங்களில் கூறப்படுவதால் இந்த அத்தியாயத்துக்கு இப்பெயர் சூட்டப்பட்டது.
Sat, 10 Mar 2018 - 31min - 47 - அத்தியாயம் : 42 - அஷ்ஷூரா - கலந்தாலோசனை
ஆலோசனை செய்தே முடிவு செய்ய வேண்டும் என்று 38வது வசனம் கூறுவதால் இந்த அத்தியாயத்துக்கு இவ்வாறு பெயர் சூட்டப்பட்டது.
Sat, 10 Mar 2018 - 30min - 46 - அத்தியாயம் : 41 - ஃபுஸ்ஸிலத் - தெளிவுபடுத்தப்பட்டது
இந்த அத்தியாயத்தின் மூன்றாம் வசனத்தில் ஃபுஸ்ஸிலத் என்ற சொல் இடம் பெற்றுள்ளதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டது.
Sat, 10 Mar 2018 - 29min - 45 - அத்தியாயம் : 40 - அல் முஃமின் - நம்பிக்கை கொண்டவர்Sat, 10 Mar 2018 - 41min
- 44 - அத்தியாயம் : 39 - அஸ்ஸுமர் - கூட்டங்கள்
நல்லோர் சொர்க்கத்துக்கும், தீயோர் நரகத்துக்கும் கூட்டம் கூட்டமாக ஓட்டிச் செல்லப்படுவார்கள் என்று 71, 73 ஆகிய வசனங்கள் கூறுவதால் இந்த அத்தியாயத்துக்கு இவ்வாறு பெயர் சூட்டப்பட்டது.
Sat, 10 Mar 2018 - 42min - 43 - அத்தியாயம் : 38 - ஸாத் - அரபு மொழியின் 14வது எழுத்து
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் ஸாத் என்ற எழுத்து இடம் பெற்றுள்ளதால் இந்த அத்தியாயத்துக்கு இவ்வாறு பெயர் சூட்டியுள்ளனர்.
Sat, 10 Mar 2018 - 27min - 42 - அத்தியாயம் : 37 - அஸ் ஸாஃப்பாத் - அணி வகுப்போர்
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அஸ் ஸாஃப்பாத் என்ற சொல் இடம் பெறுவதால் இந்த அத்தியாயத்துக்கு இவ்வாறு பெயர் சூட்டப்பட்டது.
Sat, 10 Mar 2018 - 35min - 41 - அத்தியாயம் : 36 - யாஸீன் - அரபு மொழியின் 28வது மற்றும் 12வது எழுத்துக்கள்.
இந்த அத்தியாயத்தின் துவக்கம் யா, ஸீன் என்ற இரண்டு எழுத்துக்களைக் கொண்டு துவங்குவதால் இவ்வாறு பெயர் சூட்டப்பட்டது.
Sat, 10 Mar 2018 - 27min - 40 - அத்தியாயம் : 35 - ஃபாத்திர் - படைப்பவன்
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் ஃபாத்திர் என்ற சொல் இடம் பெறுவதால் இந்த அத்தியாயத்துக்கு இவ்வாறு பெயர் சூட்டியுள்ளனர்.
Sat, 10 Mar 2018 - 27min - 39 - அத்தியாயம் : 34 - ஸபா - ஓர் ஊர்
ஸபா எனும் ஊரைப் பற்றியும், அவ்வூரில் செழிப்பான வசதிகள் செய்து கொடுத்தது பற்றியும், அவ்வூரார் நன்றி மறந்தபோது செழிப்பை நீக்கியது பற்றியும் 15, 16, 17 ஆகிய வசனங்களில் கூறப்படுவதால் இந்த அத்தியாயத்திற்கு இவ்வாறு பெயர் சூட்டப்பட்டது.
Sat, 10 Mar 2018 - 30min - 38 - அத்தியாயம் : 33 - அல் அஹ்ஸாப் - கூட்டுப் படையினர்
பல்வேறு எதிரிகள் கூட்டாகப் படைதிரட்டி தாக்க வந்த நிகழ்ச்சி பற்றியும், அப்போது இறைவன் புறத்திலிருந்து கிடைத்த பேருதவி பற்றியும் 9வது வசனம் முதல் 27வது வசனம் வரை கூறப்படுவதால் இந்த அத்தியாயத்துக்கு இவ்வாறு பெயரிடப்பட்டது.
Sat, 10 Mar 2018 - 45min - 37 - அத்தியாயம் : 32 - அஸ்ஸஜ்தா - சிரம் பணிதல்
இறைவனுக்காக ஸஜ்தாச் செய்வோர் பற்றியும் அவர்களுக்குக் கிடைக்கும் பரிசுகள் பற்றியும் 15 முதல் 17 வரை உள்ள வசனங்களில் கூறப்படுவதால் இந்த அத்தியாயத்துக்கு இவ்வாறு பெயரிடப்பட்டது.
Sat, 10 Mar 2018 - 13min - 36 - அத்தியாயம் : 31 - லுக்மான் - ஒரு நல்ல மனிதரின் பெயர்
லுக்மான் என்ற நல்லடியார் தமது மகனுக்குக் கூறும் அறிவுரை 13வது வசனம் முதல் 19வது வசனம் வரை கூறப்படுவதால் இந்த அத்தியாயத்துக்கு இவ்வாறு பெயரிடப்பட்டது.
Sat, 10 Mar 2018 - 18min - 35 - அத்தியாயம் : 30 - அர்ரூம் – ரோமப் பேரரசு
ரோமாபுரி சாம்ராஜ்யம் தோற்றது பற்றியும், பின்னர் அது மீண்டும் வெற்றி பெறும் என்பது பற்றியும் 2, 3, 4 வசனங்களில் கூறப்படுவதால் இந்த அத்தியாயத்துக்கு ரோமப்பேரரசு என்று பெயரிடப்பட்டுள்ளது.
Sat, 10 Mar 2018 - 29min - 34 - அத்தியாயம் : 29 - அல் அன்கபூத் - சிலந்தி
இந்த அத்தியாயத்தின் 41வது வசனத்தில் தவறான கடவுள் கொள்கை உடையவர்களுக்கு உதாரணமாக சிலந்தி வலை கூறப்படுவதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது.
Sat, 10 Mar 2018 - 33min - 33 - அத்தியாயம் : 28 - அல் கஸஸ் - நடந்த செய்திகள்Sat, 10 Mar 2018 - 49min
- 32 - அத்தியாயம் : 27 - அந்நம்ல் - எறும்பு
இந்த அத்தியாயத்தின் 18, 19 வசனங்களில் எறும்பு பற்றிய ஒரு செய்தி இடம் பெற்றுள்ளதால் இப்பெயரிடப்பட்டது.
Sat, 10 Mar 2018 - 42min - 31 - அத்தியாயம் : 26 - அஷ் ஷுஅரா - கவிஞர்கள்
இந்த அத்தியாயத்தின் 221வது முதல் 227வது வசனம் வரை கவிஞர்கள் பின்பற்றத்தக்கவர்கள் அல்லர் எனவும், நல்ல கவிஞர்களும், கெட்ட கவிஞர்களும் உள்ளனர் என்றும் கூறப்படுவதால் கவிஞர்கள் என இந்த அத்தியாயத்துக்குப் பெயரிடப்பட்டது.
Sat, 10 Mar 2018 - 48min - 30 - அத்தியாயம் : 25 - அல் ஃபுர்கான் - வேறுபடுத்திக் காட்டுவது
திருக்குர்ஆனைப் பற்றி ஃபுர்கான் என்று இந்த அத்தியாயத்தின் முதல் வசனம் கூறுவதால் இவ்வாறு பெயரிடப்பட்டது.
Sat, 10 Mar 2018 - 30min - 29 - அத்தியாயம் : 24 - அந்நூர் - அந்த ஒளி
இந்த அத்தியாயத்தின் 35வது வசனத்தில் இறைவன் தனது நேர்வழிக்கு ஒளியை உதாரணமாகக் கூறுவதால் அந்நூர் (அந்த ஒளி) என்று பெயர் சூட்டப்பட்டது.
Sat, 10 Mar 2018 - 47min - 28 - அத்தியாயம் : 23 - அல் முஃமினூன் - நம்பிக்கை கொண்டோர்
இந்த அத்தியாயத்தின் 1 முதல் 11 வரை உள்ள வசனங்களில் வெற்றி பெறும் நம்பிக்கையாளர்கள் பற்றி கூறப்படுவதால் இந்த அத்தியாயத்துக்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது.
Sat, 10 Mar 2018 - 38min - 27 - அத்தியாயம் : 22 - அல் ஹஜ் - கடமையான ஒரு வணக்கம்
இந்த அத்தியாயத்தின் 27 முதல் 37 வரை உள்ள வசனங்களில் ஹஜ் பற்றியும், அதன் ஒழுங்குகள் பற்றியும் கூறப்படுவதால் இந்த அத்தியாயத்திற்கு இவ்வாறு பெயர் சூட்டியுள்ளனர்.
Sat, 10 Mar 2018 - 45min - 26 - அத்தியாயம் : 21 - அல் அன்பியா - நபிமார்கள்
மூஸா, ஹாரூன், இப்ராஹீம், லூத், இஸ்ஹாக், யாகூப், நூஹ், தாவூத், ஸுலைமான், அய்யூப், இஸ்மாயீல், இத்ரீஸ், துல்கிஃப்ல், யூனுஸ், ஸகரிய்யா ஆகிய நபிமார்கள் குறித்து பேசப்படுவதால் இந்த அத்தியாயம் நபிமார்கள் என்று பெயர் சூட்டப்பட்டது.
Sat, 10 Mar 2018 - 42min - 25 - அத்தியாயம் : 20 - தா ஹா - அரபு மொழியின் 16 மற்றும் 26வது எழுத்துக்கள்.
தா, ஹா எனும் இரண்டு எழுத்துக்கள் இந்த அத்தியாயத்தின் முதல் வசனமாக இடம் பெறுவதால் இந்த அத்தியாயத்திற்கு இவ்வாறு பெயரிட்டுள்ளனர்.
Sat, 10 Mar 2018 - 45min - 24 - அத்தியாயம் : 19 - மர்யம் - ஈஸா நபியின் தாயாரின் பெயர்
இந்த அத்தியாயத்தின் 16 முதல் 34 வரை உள்ள வசனங்களில் மர்யம் (அலை) அவர்கள் கணவரில்லாமல் கருவுற்று ஈஸா நபியை ஈன்றெடுத்த செய்தி கூறப்படுவதால் மர்யம் என்று இந்த அத்தியாயம் பெயர்பெற்றது.
Sat, 10 Mar 2018 - 34min - 23 - அத்தியாயம் : 18 - அல் கஹ்ஃப் - அந்தக்குகை
இந்த அத்தியாயத்தின் 9 முதல் 26 வரை உள்ள வசனங்களில் கொள்கைக்காக நாடு துறந்து குகையில் தஞ்சமடைந்த சில இளைஞர்களின் அற்புத வரலாறு கூறப்படுவதால் இந்தப் பெயர் வந்தது.
Sat, 10 Mar 2018 - 53min - 22 - அத்தியாயம் : 17 - பனூ இஸ்ராயீல் - இஸ்ராயீலின் மக்கள்
இஸ்ரவேலர்களுக்கு இறைவன் அளித்த வெற்றிகளும், அவர்கள் இறைவனுக்கு மாறுசெய்ததும், அவர்களுக்கு ஏற்பட்ட தோல்விகளும் இந்த அத்தியாயத்தில் 4 முதல் 8 வரை உள்ள வசனங்களில் கூறப்படுவதால் இஸ்ராயீலின் மக்கள் என்று இந்த அத்தியாயம் பெயர் பெற்றது.
Sat, 10 Mar 2018 - 53min - 21 - அத்தியாயம் : 16 - அன்னஹ்ல் - தேனீ
இந்த அத்தியாயத்தின் 68, 69 வசனங்களில் தேனீயைப் பற்றியும், தேனைப் பற்றியும் கூறப்படுவதால் இந்த அத்தியாயத்திற்கு தேனீ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
Sat, 10 Mar 2018 - 1h 05min - 20 - அத்தியாயம் : 15 - அல் ஹிஜ்ர் - ஓர் ஊர்
ஹிஜ்ர் என்பது ஸமூது சமுதாயத்தினர் வாழ்ந்த ஊரின் பெயர். இந்தச் சமுதாயத்தினரைப் பற்றி இந்த அத்தியாயத்தின் 80 முதல் 84 வரை உள்ள வசனங்களில் குறிப்பிடப்படுவதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
Sat, 10 Mar 2018 - 24min
Podcast simili a <nome>
- Global News Podcast BBC World Service
- El Partidazo de COPE COPE
- Herrera en COPE COPE
- Tiempo de Juego COPE
- The Dan Bongino Show Cumulus Podcast Network | Dan Bongino
- Es la Mañana de Federico esRadio
- La Noche de Dieter esRadio
- Hondelatte Raconte - Christophe Hondelatte Europe 1
- Affaires sensibles France Inter
- La rosa de los vientos OndaCero
- Más de uno OndaCero
- La Zanzara Radio 24
- Les Grosses Têtes RTL
- L'Heure Du Crime RTL
- El Larguero SER Podcast
- Nadie Sabe Nada SER Podcast
- SER Historia SER Podcast
- Todo Concostrina SER Podcast
- 安住紳一郎の日曜天国 TBS RADIO
- TED Talks Daily TED
- The Tucker Carlson Show Tucker Carlson Network
- 辛坊治郎 ズーム そこまで言うか! ニッポン放送
- 飯田浩司のOK! Cozy up! Podcast ニッポン放送
- 武田鉄矢・今朝の三枚おろし 文化放送PodcastQR