Filtrar por gênero
- 5 - EP 5 - காமவெறியால் காந்தி இழந்தது என்ன ?
மேலும் இரண்டு தவறுகள் மற்றும் தந்தையின் மரணம் ஆகிய இரண்டு பகுதிகளை உள்ளடக்கிய ஒலிப்பதிவு.
காந்தி எப்போது புகைப்பிடிக்க ஆரம்பித்தார்?
அதைத் தொடர்ந்தாரா இல்லையா ?
அவரது தந்தையின் மரணம்
காமவெறியால் காந்தி இழந்தது என்ன ?
போன்றவற்றை பற்றி காந்தியின் சொற்களிலேயே கேட்கலாம் இந்தப் பகுதியில்.
Gandhi Discusses His Father's death, His Sexual Desires and what did he lose of that.
In This episode, Mahatma also discusses his experiences on Smoking and he shares some valuable advice for the younger generation on smoking.
வாசிப்பு: பிரபாகரன் சேரவஞ்சி
Tue, 18 Aug 2020 - 17min - 4 - EP 4 - காந்தி ஏன் இதைத் தன் மனைவியிடமிருந்து மறைத்தார்காந்தியை மாமிசம் உண்ண வைத்தது யார் ? காந்தி தன் மனைவியிடம் மறைத்த தவறுகள் என்ன ? ஏன் அதைச் செய்தார் ?
போன்ற கேள்விகளுக்கு அவரே சொல்லும் விடைகளாக இந்தப் பகுதியை எடுத்துக்கொள்ளலாம்.
6. ஒரு துக்கமான சம்பவம்
7. ஒரு துக்கமான சம்பவத்தின் தொடர்ச்சி
ஆகிய இரு பகுதிகளைக் கொண்ட ஒலிக்கோப்பு
(Episode talks about when did Gandhi ate non-veg food first and also his confession regarding visiting a sex worker's house)
வாசிப்பு: பிரபாகரன் சேரவஞ்சி
Sun, 26 Jul 2020 - 20min - 3 - EP 3 - ஆணாதிக்கம் செய்த காந்தி
- கணவன் அதிகாரம் உயர்நிலைப் பள்ளியில்
ஆகிய இரண்டு பகுதிகளைக் கொண்டது இந்தப் ஒலிப்பதிவு.
குழந்தை மணத்திற்குப் பிறகு கிட்டதட்ட ஆணதிகாரம் இதுதான் என்பதை அறியாத ஆணாதிக்கவாதியாக இருக்க முயன்றிருக்கிறார் காந்தி. தன் மனைவி செய்கிற எல்லா செயல்களையும் கவனித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்றும், அப்போதுதான் அவரது மனைவியை ஒரு கட்டுக்கோப்பான வாழ்க்கைக்குள் வைத்திருக்க முடியும் என்றும் நம்புகிறவராக காந்தி இருந்திருக்கிறார். ஆனாலும் அதற்கெல்லாம் காரணம் அன்பு தான் என்கிறார். அவர் இந்த வாழ்க்கையைப் பற்றி மேலும் சொல்வதையும் பிறகு தன் வாழ்வில் அவமானங்களாகக் கருதிய இரண்டு விஷயங்கள் என்ன என்பதையும் கேளுங்கள்.
(This episode talks about Gandhi's Schooldays and his patriarchic confessions)
வாசிப்பு: பிரபாகரன் சேரவஞ்சி
Sun, 19 Jul 2020 - 20min - 2 - EP 2 - காந்தியின் திருமணம்
- பிறப்பும் தாய் தந்தையரும் குழந்தைப் பருவம் குழந்தை மணம்
ஆகியவற்றை உள்ளடக்கிய ஒலிக்கோப்பு. காந்தி அவருடைய குடும்பம், பள்ளி வாழ்க்கை, குழந்தையிலேயே திருமணம் செய்து கொண்டது, திருமணத்திற்குப் பின்னான அச்சம் , கூச்சம் போன்றவற்றைப் பற்றிப் பகிர்கிறார்.வழக்கமான இந்தியத் திருமண முறைகளையும் அவற்றுக்கு ஆகும் தேவையற்ற ஆடம்பரங்கள செலவினங்கள் பற்றியும் பேசுகிறார்.
(Episode talks about Mahatma Gandhi's Birth, Childhood, and Child Marriage)
வாசிப்பு : பிரபாகரன் சேரவஞ்சி
Tue, 14 Jul 2020 - 22min - 1 - EP 1 - சத்திய சோதனை - முன்னுரை
"அங்கே என்னுடன் கைதியாக இருந்த ஸ்ரீ ஜயராம்தாஸ், என்னுடைய மற்ற எல்லா வேலைகளையும் கட்டி வைத்துவிட்டுச் சுய சரிதையை எழுதி முடிக்கும்படி கேட்டுக்கொண்டார்.நானோ, சிறையில் பல நூல்களைப் படிப்பது என்று திட்டமிட்டிருந்தேன். அந்த வேலையை முடிப்பதற்கு முன்னால் நான் வேறு எதுவும் செய்வதற்கில்லை என்று அவருக்குப் பதில் சொன்னேன். எராவ்டாவில் என் சிறைத் தண்டனைக் காலம் முழுவதையும் அனுபவித்திருப்பேனாயின் சுயசரிதையையும் எழுதி முடித்தே இருப்பேன்.ஆனால், அவ்வேலையை முடிப்பதற்கு இன்னும் ஓராண்டுக் காலம் இருந்தபோதே நான் விடுதலை அடைந்துவிட்டேன் "
- காந்தி
(Episode Talks about Gandhi's Experiments with Truth - Prologue)
வாசிப்பு : பிரபாகரன் சேரவஞ்சி
Mon, 13 Jul 2020 - 12min
Podcasts semelhantes a Cheravanji Tamil
- Global News Podcast BBC World Service
- El Partidazo de COPE COPE
- Herrera en COPE COPE
- The Dan Bongino Show Cumulus Podcast Network | Dan Bongino
- Es la Mañana de Federico esRadio
- La Noche de Dieter esRadio
- Hondelatte Raconte - Christophe Hondelatte Europe 1
- Affaires sensibles France Inter
- La rosa de los vientos OndaCero
- Más de uno OndaCero
- La Zanzara Radio 24
- Espacio en blanco Radio Nacional
- Les Grosses Têtes RTL
- L'Heure Du Crime RTL
- El Larguero SER Podcast
- Nadie Sabe Nada SER Podcast
- SER Historia SER Podcast
- Todo Concostrina SER Podcast
- 安住紳一郎の日曜天国 TBS RADIO
- TED Talks Daily TED
- The Tucker Carlson Show Tucker Carlson Network
- 辛坊治郎 ズーム そこまで言うか! ニッポン放送
- 飯田浩司のOK! Cozy up! Podcast ニッポン放送
- 武田鉄矢・今朝の三枚おろし 文化放送PodcastQR