Podcasts by Category
தமிழ் அமுது - தமிழ் பேசும் அனைத்துலக நண்பர்களோடு தொடர்புகொள்ளும் ஒரு தளம். இதில் நகைச்சுவை, அரசியல் நையாண்டி, ஊக்குவிப்பு பேச்சுகள், சிறுகதைகள் என மனம் மகிழும், மனஅழுத்தத்தைக் குறைக்கும் புதிய படைப்புகள் இடம்பெறுகின்றன. நாள்தோறும் ஒன்றுக்கும் மேற்பட்ட ஒலிப்பதிவுகள் ஏற்றம் செய்யப்படுகின்றன. தாங்கள் சப்ஸ்கிரைப் செய்வதோடு, நண்பர்களிடமும் அறிமுகம் செய்து, அன்றாடம் பதிவிடப்படும் புதிய படைப்புகளை கேட்டு மகிழுங்கள்.
- 68 - கடவுள் எப்போ நம்மை நோக்கி வருவான்-சண்முகவடிவேல்Sat, 22 Oct 2022 - 17min
- 67 - பாவம் செய்தவனை கடவுள் மன்னிப்பாரா? இறையன்புSat, 22 Oct 2022 - 18min
- 66 - கடவுளை முழுமையாக நம்புங்கள் - நெல்லை கண்ணன்Sat, 22 Oct 2022 - 25min
- 65 - எது சாதனை? மோகனசுந்தரம் பேச்சுSat, 22 Oct 2022 - 20min
- 64 - வெற்றிக்குத் தேவை எதுSun, 17 Jul 2022 - 20min
- 63 - மாணவனும் ஆசிரியரும் - சண்முக வடிவேல்Sun, 17 Jul 2022 - 07min
- 62 - பிள்ளை வளர்ப்பு - பட்டிமன்ற பேச்சாளர் ராஜா பேச்சுSun, 17 Jul 2022 - 17min
- 61 - துயரங்கள் இல்லை - பேராசிரியர் ராமச்சந்திரன் பேச்சுSun, 17 Jul 2022 - 34min
- 60 - புள்ளி மாறிய கோலம்Sat, 16 Jul 2022 - 24min
- 59 - பக்தியின் எல்லை - ருக்மணி அம்மாள்Sat, 16 Jul 2022 - 18min
- 58 - சிலரிடம் பதில் கேட்கக் கூடாது - ருக்மணி அம்மாள்Sat, 16 Jul 2022 - 16min
- 57 - ராவணனை கொன்றது யார் - ருக்மணி அம்மாள்Sat, 16 Jul 2022 - 19min
- 56 - ஏன் ராமன் துணிந்து நிற்கவில்லை - சேலம் ருக்மணி அம்மாள்Sat, 16 Jul 2022 - 19min
- 55 - மகிழ்ச்சி நம் மனதில்தான் இருக்கு - மோகனசுந்தரம்Sat, 12 Mar 2022 - 11min
- 54 - சன், மூன் என்ன வித்தியாசம் - மணிகண்டன் பேச்சுSat, 12 Mar 2022 - 19min
- 53 - வள்ளுவர் சொல்லும் மன்னிப்பு-தென்கச்சி கோ சுவாமிநாதன்Sat, 12 Mar 2022 - 10min
- 52 - உடனடியாக செய்யும் உதவியே சிறந்தது - தென்கச்சி கோ. சுவாமிநாதன்Fri, 11 Mar 2022 - 15min
- 51 - வெளிச்சம் இருந்தால்தான் நிழல் வரும்-பர்வீன் சுல்தானாThu, 10 Mar 2022 - 14min
- 50 - எதுவும் நாம் பார்க்கும் பார்வையில்தான் இருக்கு...Thu, 10 Mar 2022 - 12min
- 49 - தவறு செய்யும் மாணவர்களை திருத்துவது எப்படி? பாரதி பாஸ்கர்Thu, 10 Mar 2022 - 12min
- 48 - அடிப்பதில் கூட அன்பு உண்டுThu, 10 Mar 2022 - 18min
- 47 - பக்தி குறைந்துவிட்டதா? பேராசிரியர் ராமச்சந்திரன் பேச்சுWed, 02 Feb 2022 - 12min
- 46 - யூடியூப்-ல பார்த்து செஞ்ச பிரியாணி - மோகனசுந்தரத்தின் நகைச்சுவை பேச்சுTue, 01 Feb 2022 - 14min
- 45 - வாத்தியார் வாத்தியாரா நடந்துக்கனும்... அப்பதான் மரியாதைMon, 31 Jan 2022 - 18min
- 44 - பொய் சொல்லலாமா - பேராசிரியர் சாலமன் பாப்பையாTue, 16 Nov 2021 - 13min
- 43 - ராமாயணத்தில் கதாநாயகன் யார் - சண்முக வடிவேல்Mon, 15 Nov 2021 - 21min
- 42 - தனிமையில் இனிமை -பர்வீன் சுல்தானாSun, 14 Nov 2021 - 17min
- 41 - விழுந்தாலும் எழுந்து நில் -வெற்றிக்கு அதுதான் தொடக்கம் -பர்வீன் சுல்தானாSat, 13 Nov 2021 - 29min
- 40 - ஆசிரியர் என்பவர் யார்? பாரதி பாஸ்கர்Sat, 30 Oct 2021 - 14min
- 39 - நம்மை நாம் உணர வேண்டும் - மோகனசுந்தரம் காமெடி பேச்சுFri, 29 Oct 2021 - 27min
- 38 - வெற்றுச் சாதனை வெற்றியல்ல - மோகனசுந்தரம்Thu, 28 Oct 2021 - 20min
- 37 - வாழ்க்கையை எப்படி சந்திப்பது? பாரதி பாஸ்கர்Wed, 27 Oct 2021 - 19min
- 36 - தோல்வி மனப்பான்மை கூடாது - பேராசிரியர் ராமச்சந்திரன் பேச்சுTue, 26 Oct 2021 - 30min
- 35 - பண்டிகைகளை மகிழ்ச்சி நமக்கு மகிழ்ச்சி தருகின்றனவா-மோகனசுந்தரம் பேச்சுMon, 25 Oct 2021 - 11min
- 34 - மனிதனை எப்படி எடை போட வேண்டும் தெரியுமா - புலவர் சண்முக வடிவேல்Sun, 24 Oct 2021 - 21min
- 33 - ஆறாவது அறிவை மனிதன் சிறப்பாக பயன்படுத்த வேண்டும்-பேராசிரியர் ராமச்சந்திரன்
6-ஆவது அறிவுதான் இன்றைக்கு பிற பிராணிகளிடம் இருந்து வேறுபடுத்தியுள்ளது. பிற பிராணிகள் பண்டைய காலத்தில் எப்படி வாழ்ந்தனவோ அப்படியே இன்றைக்கும் அவற்றின் வாழ்வு அமைந்துள்ளது. ஆனால் மனிதனின் நிலை வேறு. கற்கால மனிதன் இன்று கணினியுலக மனிதனாக மாறியுள்ளதற்கு காரணம் அவனது சிந்திக்கும் தன்மைதான். அத்தகைய மனிதன் எதையும் சாதிக்க வலிமை படைத்தவன் என்கிறார் பேராசிரியர் ராமச்சந்திரன்.
Sat, 23 Oct 2021 - 24min - 32 - மாணவன் அளித்த பதிலால் திணறிய ஆசிரியர் - பேராசிரியர் ராமச்சந்திரன்Thu, 21 Oct 2021 - 22min
- 31 - தாய் பாசம் கண்ணை மறைக்கும்-பாரதி பாஸ்கர்Thu, 14 Oct 2021 - 14min
- 30 - டாக்டர் சொல்றதெல்லாம் உடனே நம்பினா...அவ்வளவுதான்... பேராசிரியர் ராமச்சந்திரன்Wed, 13 Oct 2021 - 27min
- 29 - அன்புக்கு அம்மா மட்டும்தான்-சொல்வேந்தர் சுகி சிவம்Tue, 12 Oct 2021 - 28min
- 28 - ஏதாவது புரியுதா சார்? Prof. Ramachandran speechMon, 11 Oct 2021 - 16min
- 27 - என் அம்மாவை பற்றி மனைவி சொன்னது என்ன தெரியுமா? சண்முகவடிவேல்Sun, 10 Oct 2021 - 15min
- 26 - ஒரு பெண் நாயை திருமணம் செய்யும் அவலம் ஏன்?:மணிகண்டன்Sat, 09 Oct 2021 - 22min
- 25 - நான் சாமி கும்பிட மனைவி செய்த தந்திரம்-சண்முக வடிவேல்Fri, 08 Oct 2021 - 19min
- 24 - இறைவனுக்கு சமமானவர்கள் மருத்துவர்கள்தான்..ஆனாலும்...மணிகண்டன் பேச்சுThu, 07 Oct 2021 - 15min
- 23 - சமுதாயத்துக்கு நல்லது செய்ய வேண்டும்-சண்முகவடிவேல் நகைச்சுவையுடன் கூடிய பேச்சுTue, 05 Oct 2021 - 08min
- 22 - ராஜாஜியிடம் கணக்கு கேட்ட காந்திMon, 04 Oct 2021 - 32min
- 21 - நல்ல விஷயங்களை காதில் கேட்க வேணும்.. பேரா.ஞானசம்பந்தன்Sat, 02 Oct 2021 - 15min
- 20 - எதுவும் நிலையில்லாதது - இறையன்பு ஐஏஎஸ் பேச்சுFri, 01 Oct 2021 - 17min
- 19 - பெண்களுக்கு கணினியை விட வலிமை அதிகம்-புலவர் ராமலிங்கம்Thu, 30 Sep 2021 - 11min
- 18 - இறைமையை நெருங்க என்ன செய்ய வேண்டும்? இறையன்பு ஐஏஎஸ்Wed, 29 Sep 2021 - 18min
- 17 - இப்படியும் சில மனிதர்கள் இருக்கிறார்கள்...லியோனியின் காமெடி பேச்சுTue, 28 Sep 2021 - 26min
- 16 - வாழ்த்தும்போது எப்படி வாழ்த்தனும் தெரியுமா? பேராசிரியர் ஞானசம்பந்தன்Mon, 27 Sep 2021 - 14min
- 15 - சாமிய எதுக்கெல்லாம் பயன்படுத்துறாங்கைய்யா..தமிழறிஞர் நெல்லை கண்ணன்Sun, 26 Sep 2021 - 20min
- 14 - நாம் எப்போதும் புதுப்பித்துக்கொள்ள தயாராக இருக்க வேண்டும்-இறையன்பு ஐஏஎஸ்Sat, 25 Sep 2021 - 12min
- 13 - தெரியாது என்பதுதான் நம் முதலீடு-பேராசிரியை பர்வீன் சுல்தானா பேச்சுFri, 24 Sep 2021 - 15min
- 12 - பழைமை-புதுமை - பேச்சாளர்கள் ராஜா, பாரதி பாஸ்கர்Thu, 23 Sep 2021 - 24min
- 11 - பாரதி பாஸ்கரின் "வானவில்லும், ஒரு கப் டீயும்" சுவாரஸ்ய பேச்சுWed, 22 Sep 2021 - 1h 03min
- 10 - உள்ளிருந்து வெளிவருவதுதான் அறிவு-பர்வீன் சுல்தானா பேச்சுTue, 21 Sep 2021 - 15min
- 9 - வாழ்க்கையை நாம் திட்டமுடியாது...மோகனசுந்தரம் நகைச்சுவை பேச்சுMon, 20 Sep 2021 - 18min
- 8 - அழுகு தமிழ் படித்தவனிடம்தான் இருக்கிறதா? புலவர் ராமலிங்கத்தின் தெவிட்டாத பேச்சுSun, 19 Sep 2021 - 36min
- 7 - கல்லூரி பருவம் இனிமைதான்...ஆனால் அதை நல்லமுறையில் பயன்படுத்த வேண்டும்-இறையன்பு ஐஏஎஸ்
ஐஏஎஸ் அதிகாரி இறையன்பு அவர்கள் தான் சொல்ல வந்த கருத்துக்களை பசுமரத்தாணிபோல் இளைஞர் சமுதாயத்திடம் பதிப்பதில் வல்லவர். அவர் கல்லூரி விழா ஒன்றில் பேசும்போது, கல்லூரி பருவம்தான் அந்த இளைஞரின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் இடம் என்பதை தெளிவுபடுத்துகிறார். பெற்றொர் கேட்பதோடு, கல்லூரி பருவ மாணவர்கள் கட்டாயம் கேட்க வேண்டிய சொற்பொழிவு.
Sat, 18 Sep 2021 - 43min - 6 - எல்லா உயிர்களிடத்திலும் அன்பு வேண்டும்-தமிழறிஞர் அறிவொளி தலைமையிலான பட்டிமன்றம்Fri, 17 Sep 2021 - 50min
- 5 - அன்பும், அறிவும் வேண்டும்! பேராசிரியர் ராமச்சந்திரன்Fri, 17 Sep 2021 - 18min
- 4 - பாரதி பாஸ்கரும், ராஜாவும் பங்கேற்ற பட்டிமன்றம்Thu, 16 Sep 2021 - 54min
- 3 - தமிழறிஞர் நெல்லை கண்ணனின் நகைச்சுவை கலந்த உண்மைகள்Tue, 14 Sep 2021 - 41min
- 2 - தென்கச்சி கோ. சுவாமிநாதனின் நகைச்சுவை பேச்சு
புகழ்பெற்ற பேச்சாளரும், எழுத்தாளருமான தென்கச்சி கோ. சுவாமிநாதன் 1946-இல் பிறந்தவர் (மறைவு: செப்டம்பர் 16, 2009). அவர் மறைந்து 11 ஆண்டுகளைக் கடந்திருந்தாலும் இன்றும் தனது நகைச்சுவை பேச்சுகளின் மூலம் தமிழ் மக்களிடையே உயிருடன் உலா வருகிறார்.
எதிர்காலத்தில் தனது பேச்சு நவீன சாதனங்களில் உலா வரும் என்று நகைச்சுவையாகக் கூட ஒருமுறை அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் நகைச்சுவை உணர்வுடன் கூறியது இன்று உண்மையாகியுள்ளது. ஆம், போட்காஸ்ட் உள்பட எதிர்கால நவீன சமூக ஊடங்களில் என்றும் இளமையாக அவரது பேச்சு உலா வரும் என்பதில் சந்தேகமில்லை. இதற்குக் காரணம் அவரது நகைச்சுவை கலந்த கருத்துக்கள் என்றைக்கும், எந்த தலைமுறைக்கும் பொதுவானதாக அமைந்துள்ளதுதான்.
'இன்று ஒரு தகவல்' நிகழ்ச்சி மூலம் அகில இந்திய வானொலி நேயர்களிடையே பிரபலமாக விளங்கி்ய அதில் உதவி இயக்குநர் பதவி வரை பணியாற்றி ஓய்வு பெற்றவர். தொலைக்காட்சிகளிலும் அவரது பேச்சு இடம்பெற்றது. இந்த நாள் இனிய நாள் தலைப்பிலான நிகழ்ச்சி ஒன்றும் நடந்தது.
அரியலூர் மாவட்டம் தென்கச்சிப்பெருமாள் நத்தம் என்ற ஊரில் பிறந்த கோ. சுவாமிநாதன் சென்னை மடிப்பாக்கத்தில் வசித்து வந்தார். வேளாண்மைப் பட்டதாரி். நெல்லை வானொலியில் அறிவிப்பாளராகப் பணியைத் தொடங்கியவர். சென்னை வானொலி நிலையத்தில் இன்று ஒரு தகவல் நிகழ்ச்சி வழியாக உலகத் தமிழர் உள்ளங்களில் இடம் பிடித்தவர். திரைப்படங்களிலும் தொலைக்காட்சியிலும் நடித்தவர். இவர் தமிழ்நாடு அரசுப் பணியில் விவசாய அலுவலராக வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் 1977 முதல் 1984 வரை திருநெல்வேலி வானொலி நிலையத்தில் பணிபுரிந்தார். அகில இந்திய வானொலியில் வேளாண்மை நிகழ்ச்சிப் பிரிவு இயக்குனராக இருந்தபோது "வீடும் வயலும்" என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். "அன்பின் வலிமை", "தீயோர்", மற்றும் "அறிவுச்செல்வம்" உட்பட பல நூல்களை எழுதியுள்ளார். "இலக்கணம்" என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இதயநோய் பாதிப்பைச் சந்தித்த அவர் போரூர் மருத்துவமனையில் 2009 செப்டம்பர் 16 புதன்கிழமை பகல் 12:40 மணிக்கு தனது 63-ஆவது வயதில் காலமானார். அவருக்கு மனைவி மகாலட்சுமி, மகள் செந்தமிழ்ச்செல்வி ஆகியோர் உள்ளனர்.
Tue, 14 Sep 2021 - 33min - 1 - தென்கச்சி கோ. சுவாமிநாதனின் நகைச்சுவை பேச்சு பகுதி 1Tue, 14 Sep 2021 - 31min
Podcasts similar to Tamil Amudhu
- Global News Podcast BBC World Service
- El Partidazo de COPE COPE
- Herrera en COPE COPE
- Tiempo de Juego COPE
- The Dan Bongino Show Cumulus Podcast Network | Dan Bongino
- Es la Mañana de Federico esRadio
- La Noche de Dieter esRadio
- Hondelatte Raconte - Christophe Hondelatte Europe 1
- Affaires sensibles France Inter
- La rosa de los vientos OndaCero
- Más de uno OndaCero
- La Zanzara Radio 24
- Les Grosses Têtes RTL
- L'Heure Du Crime RTL
- El Larguero SER Podcast
- Nadie Sabe Nada SER Podcast
- SER Historia SER Podcast
- Todo Concostrina SER Podcast
- 安住紳一郎の日曜天国 TBS RADIO
- TED Talks Daily TED
- The Tucker Carlson Show Tucker Carlson Network
- 辛坊治郎 ズーム そこまで言うか! ニッポン放送
- 飯田浩司のOK! Cozy up! Podcast ニッポン放送
- 武田鉄矢・今朝の三枚おろし 文化放送PodcastQR