Filtrar por género
En Kural - என் குரல்
- 77 - குழந்தைகளுக்கான நல்ல நீதிக் கதை
திருக்குறளும் குழந்தைகளுக்கான நல்ல நீதிக் கதைகளும். குழந்தைகள் நிறையத் தமிழ் சொற்கள் கற்றுக் கொள்ளலாம். நான் சொல்லும் கதை கேட்டு நல்ல தமிழில் குழந்தைகளே திரும்பவும் யாருக்காவது சொல்ல நினைப்பாங்க. உங்க கிட்டயும் நீதிகளை பற்றி பேசுவாங்க.மேலும்
Fri, 01 May 2020 - 76 - ATBC En Kural – Episode 38
இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் மெல்பேர்ண் ஆஷ்வூட் தமிழ் பள்ளிக்கூட மாணவர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம் இடம்பெறுகிறது.மேலும்
Sat, 12 Jan 2019 - 75 - ATBC En Kural – Episode 37
இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் மெல்பேர்ண் ஆஷ்வூட் தமிழ் பள்ளிக்கூட மாணவர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் இடம்பெறுகிறது.மேலும்
Sat, 05 Jan 2019 - 74 - ATBC En Kural – Episode 36
இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் மெல்பேர்ண் ஆஷ்வூட் தமிழ் பள்ளிக்கூட மாணவர்கள் கலந்துகொள்கிறார்கள்.மேலும்
Sat, 29 Dec 2018 - 73 - ATBC En Kural – Episode 35
இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் மெல்பேர்ண் ஔவை தமிழ்ப் பாடசாலை மாணவர்கள் கலந்துகொள்கிறார்கள்.மேலும்
Sat, 08 Dec 2018 - 72 - ATBC En Kural – Episode 34
இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் நியூ சவுத் வேல்ஸ் மாநில பாடசாலை மாணவர்கள் கலந்துகொள்கிறார்கள். மேலும்
Sat, 27 Oct 2018 - 71 - ATBC En Kural – Episode 33
இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையில் செயல்படும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம் இடம்பெறுகிறது.மேலும்
Sat, 06 Oct 2018 - 70 - ATBC En Kural – Episode 32
இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையில் செயல்படும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் இடம்பெறுகிறது.மேலும்
Sat, 29 Sep 2018 - 69 - ATBC En Kural – Episode 31
இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையில் செயல்படும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்துகொள்கிறார்கள்.மேலும்
Sat, 15 Sep 2018 - 68 - ATBC En Kural – Episode 30
இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் நியூ சவுத் வேல்ஸ் மாநில பாடசாலை மாணவர்களின் கலந்துரையாடல் இடம்பெறுகிறது.மேலும்
Sat, 08 Sep 2018 - 67 - ATBC En Kural – Episode 29Sat, 01 Sep 2018
- 66 - ATBC En Kural – Episode 28
இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் இந்தியாவிலிருந்து கோயம்புத்தூருக்கு அருகாமையில் இருக்கும் யுவா பொதுப் பள்ளி மாணவர்கள் யுவந்ரா ஜி கிருஷ்ணன், கிஷோர் கணேஷ், யாஷிகா, தனிஷாஸ்ரீ மற்றும் ஸ்ரீதர்ஷினி கலந்துகொள்கிறார்கள். ஒலிப்பதிவு: சேது மாதவன் தொழில்நுட்பத் தயாரிப்பு: நிமல் ஸ்கந்தகுமார் நிகழ்ச்சித் தயாரிப்பு: காந்திமதி தினகரன்மேலும்
Sat, 09 Jun 2018 - 65 - ATBC En Kural – Episode 27
இந்த வார என்குரல் நிகழ்ச்சியில் சற்று வித்தியாசமாக இந்தியாவைச் சேர்ந்த சித்த வைத்தியர் கு. சிவராமன் பங்குபற்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் உடல் நலன் பற்றிய உரையாடல் நிகழ்ச்சியில் இருந்து ஒரு பகுதியை கேட்கலாம். ஒலிப்பதிவு: சேது மாதவன் தொழில்நுட்பத் தயாரிப்பு: நிமல் ஸ்கந்தகுமார் நிகழ்ச்சித் தயாரிப்பு: காந்திமதி தினகரன்மேலும்
Sat, 31 Mar 2018 - 64 - ATBC En Kural – Episode 26
இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் சென்னையில் இருந்து கலந்துகொள்ளும் சிறுவர்கள் வழங்கும் ஒரு பல்சுவை நாடகம். மேலும்
Sat, 24 Mar 2018 - 63 - ATBC En Kural – Episode 25
இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் அனுஸ்ரீ, ஆதித்யா, காருண்யாஸ்ரீ, கார்த்திகேயன், குணால், கௌசிகா, சஞ்சனா, சந்தோஷ், சயிட், சாசனா, சாய்ஹரி, ஜனனி, ஜானேஷ், ஜெயகோபாலன், ஜெயபால், தனுஸ்ரீ, தருண்தீக்ஷித், தர்சன், தாரணி, நவீன், நித்தீஷ், நித்தீஷ்குமார், பிரகதி, மானசா, மோகனப்பிரியா, யாழினி, லட்சாஸ்ரீ, லிக்கேஷ்மணி, ஸ்ரீநயா, ஹரீஸ்வர்ன், மற்றும் ஹர்ஷிதா கலந்துகொள்கிறார்கள். இந்த வார நிகழ்ச்சியை சென்னையில் இருந்து தொகுத்து வழங்குகிறார் ரேவதி சிங். ஒலிப்பதிவு: சேது மாதவன் தொழில்நுட்பத் தயாரிப்பு: நிமல் ஸ்கந்தகுமார் நிகழ்ச்சித்…மேலும்
Sat, 17 Mar 2018 - 62 - ATBC En Kural – Episode 24
இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் சென்னையில் இருந்து அபர்ணா, இலக்கியா, சாய் குந்தவி, தாரண்யா, தென்றல், மாலசா மற்றும் ராகவ் கலந்துகொள்கிறார்கள். மேலும்
Sat, 17 Feb 2018 - 61 - ATBC En Kural – Episode 23
இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் அக்ஷிதா, அத்விகா, அஷ்வக், அஷ்வத், கிரிதிகா, சாய் ஸ்ரீராம், சுரேந்தர், ஜெனீலியா, நக்ஷித், ஸ்ரீராமன், மற்றும் ஹர்ஷவர்தன் கலந்துகொள்கிறார்கள். மேலும்
Sat, 10 Feb 2018 - 60 - ATBC En Kural – Episode 22
இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் இந்தியாவிலிருந்து தமிழ் நாடு, விருதுநகர் மாவட்டத்தில் களங்காப்பேரி எனும் ஊரில் இருக்கும் இந்தியா இந்து ஆரம்பப் பள்ளி மாணவர்கள் கலந்துகொள்கிறார்கள்.மேலும்
Sat, 03 Feb 2018 - 59 - ATBC En Kural – Episode 21
இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் அக்ஷரா ஸ்ரீ, அநன்யா சரோவா, விஷால் பாலாஜி மற்றும் நிரூஷா கலந்துகொள்கிறார்கள்.மேலும்
Sat, 20 Jan 2018 - 58 - ATBC En Kural – Episode 20
இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் இந்தியாவிலிருந்து தமிழ் நாடு, அரியலூர் மாவட்டத்தில் இடையத்தான் குடி எனும் ஊரில் இருக்கும் ஊராட்ச்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் கலந்துகொள்கிறார்கள்.மேலும்
Sat, 13 Jan 2018 - 57 - ATBC En Kural – Episode 19
இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் இந்தியாவிலிருந்து தமிழ் நாடு, அரியலூர் மாவட்டத்தில் இடையத்தான் குடி எனும் ஊரில் இருக்கும் ஊராட்ச்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் அபிராமி, ஜெயஸ்ரீ, அதிரூபா, மலர்விழி, ஹரிஹரன், சுருதிகா, மற்றும் ராஜேஷ் கண்ணன் கலந்துகொள்கிறார்கள். ஒலிப்பதிவு: சேது மாதவன் தொழில்நுட்பத் தயாரிப்பு: நிமல் ஸ்கந்தகுமார் நிகழ்ச்சித் தயாரிப்பு: காந்திமதி தினகரன்மேலும்
Sat, 06 Jan 2018 - 56 - ATBC En Kural – Episode 18
இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் மேகா மணிமாறன், ஷிரவந்த், சக்திவேல், கௌரி, சுகிர்த், ஸ்மிரிதி மற்றும் சாம்பவி கலந்துகொள்கிறார்கள். இந்த வார நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் நந்தினி புருஷோத்தமன். ஒலிப்பதிவு: சேது மாதவன் தொழில்நுட்பத் தயாரிப்பு: நிமல் ஸ்கந்தகுமார் நிகழ்ச்சித் தயாரிப்பு: காந்திமதி தினகரன்மேலும்
Sat, 25 Nov 2017 - 55 - ATBC En Kural – Episode 17
இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் கிரிஷா சுரேஷ்குமார், கௌரி பிரியா, சிவசங்கர், சிவானி மற்றும் சுதர்சனா நாராயணன் கலந்துகொள்கிறார்கள். ஒலிப்பதிவு: சேது மாதவன் தொழில்நுட்பத் தயாரிப்பு: நிமல் ஸ்கந்தகுமார் நிகழ்ச்சித் தயாரிப்பு: காந்திமதி தினகரன்மேலும்
Sat, 11 Nov 2017 - 54 - ATBC En Kural – Episode 16
இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து கலந்துகொள்கிறார்கள் அண்ணாமலை, பிரணவ், பார்த்திவ், வேதானந்த், மற்றும் கவின். ஒலிப்பதிவு: சேது மாதவன் தொழில்நுட்பத் தயாரிப்பு: நிமல் ஸ்கந்தகுமார் நிகழ்ச்சித் தயாரிப்பு: காந்திமதி தினகரன்மேலும்
Sat, 04 Nov 2017 - 53 - சிறப்புப் பட்டிமன்றம் – புலம்பெயர் நாடுகளில் தமிழர்களின் அடையாளம் முன்னேறுகிறதா அல்லது பின்னடைகிறதா?
இந்த ஒலிப்பதிவில் “புலம்பெயர் நாடுகளில் தமிழர்களின் அடையாளம் முன்னேறுகிறதா அல்லது பின்னடைகிறதா?” என்ற தலைப்பில் நியூ சவுத் வேல்ஸ் உயர்நிலை பள்ளி மாணவர்கள் பங்குபற்றிய சிறப்புப் பட்டிமன்றம். பங்குபற்றியோர்: சாலை காவியா, சலோமியா ரவீந்திரன், புராதனி கிருபாகரன், ஹரினி மகேந்திரபிரபு, பிரீத்தி சக்திசிவபாலன், புவன் செந்தில் ஒலிப்பதிவு: சேது மாதவன் தொழில்நுட்பத் தயாரிப்பு: நிமல் ஸ்கந்தகுமார் நிகழ்ச்சித் தயாரிப்பு: காந்திமதி தினகரன்மேலும்
Wed, 01 Nov 2017 - 52 - ATBC En Kural – Episode 15
இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் HSC மாணவர்கள் பங்குபெறும் சிறப்புப் பட்டிமன்றத்தின் இரண்டாம் பாகம். “புலம்பெயர் நாடுகளில் தமிழர்களின் அடையாளம் முன்னேறுகிறதா அல்லது பின்னடைகிறதா?” என்ற தலைப்பில் வாதாடுகிறார்கள் சாலை காவியா, சலோமியா ரவீந்திரன், புராதனி கிருபாகரன், ஹரினி மகேந்திரபிரபு, பிரீத்தி சக்திசிவபாலன், மற்றும் புவன் செந்தில்.மேலும்
Sat, 28 Oct 2017 - 51 - ATBC En Kural – Episode 14
இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் HSC மாணவர்கள் பங்குபெறும் சிறப்புப் பட்டிமன்றம். “புலம்பெயர் நாடுகளில் தமிழர்களின் அடையாளம் முன்னேறுகிறதா அல்லது பின்னடைகிறதா?” என்ற தலைப்பில் வாதாடுகிறார்கள் சாலை காவியா, சலோமியா ரவீந்திரன், புராதனி கிருபாகரன், ஹரினி மகேந்திரபிரபு, பிரீத்தி சக்திசிவபாலன், மற்றும் புவன் செந்தில்.மேலும்
Sat, 21 Oct 2017 - 50 - ATBC En Kural – Episode 13
Aired on: October 14, 2017 இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் ஜெப்ரின் (பறை இசை மாணவன்), கார்த்திகா, தீப்தி மற்றும் ஆர்த்தி கலந்துகொள்கிறார்கள்.மேலும்
Sat, 14 Oct 2017 - 49 - ATBC En Kural – Episode 12
Aired on: September 30, 2017. இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் இருக்கும் வைத்தியலிங்கபுரம் விநாயகர் தொடக்கப்பள்ளி மாணவர்கள் கலந்துகொள்கிறார்கள்.மேலும்
Sat, 30 Sep 2017 - 48 - ATBC En Kural – Episode 11
Aired on: September 23, 2017. இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் அவந்திகா, சிந்து, அன்விதா, வர்ஷா, மற்றும் அக்ஷரா ஸ்ரீ கலந்துகொள்கிறார்கள்.மேலும்
Sat, 23 Sep 2017 - 47 - ATBC En Kural – Episode 10
Aired on: September 16, 2017. இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் வென்வேர்த்வில் தமிழ் பாடசாலை மாணவர்கள் சுபீஜன், ரோனா, ஹாசினி, அக்ஷயா, சந்ரா, கவிஷா, மற்றும் ஜெயசிறி கலந்துகொள்கிறார்கள். நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் ஆசிரியை துளசி.மேலும்
Sat, 16 Sep 2017 - 46 - ATBC En Kural – Episode 09
Aired on: September 9, 2017. இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் சிறுவர்கள் பங்குபெறும் ஒரு நாடகம். மேலும்
Sat, 09 Sep 2017 - 45 - ATBC En Kural – Episode 08
Aired on: September 2, 2017. இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் இணைந்து கொள்ளும் சிறுவர்கள் கிரிஷ், அனுஸ்ரீ, ஷியா, ஆறின்வெற்றி, அஷ்வின்ராஜ், ஆதினியா, ஆகில்மீரான், மற்றும் ரிஷி.மேலும்
Sat, 02 Sep 2017 - 44 - ATBC En Kural – Episode 07
Aired on: August 26, 2017. இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் இந்தியாவிலிருந்து அஷ்வின், நிகிதா, சுபாஷினி, முருகாஸ்ரீ ஆகிய சிறுவர்களும் தமிழ் நாடு, அரியலூர் மாவட்டத்தில் இடையத்தான் குடி எனும் ஊரில் இருக்கும் ஊராட்ச்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களும் கலந்துகொள்கிறார்கள்.மேலும்
Sat, 26 Aug 2017 - 43 - ATBC En Kural – Episode 06Sat, 19 Aug 2017
- 42 - ATBC En Kural – Episode 05
Aired on: August 12, 2017 இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் இணைந்து கொள்ளும் சிறுவர்கள் அஷ்வின், இனியா, அவந்திகா, சிருஷ்டி, பார்த்திவ், ஸ்ரீநிதி மற்றும் ஜனஸ்.மேலும்
Sat, 12 Aug 2017 - 41 - ATBC En Kural – Episode 04Sat, 05 Aug 2017
- 40 - ATBC En Kural – Episode 03Sat, 29 Jul 2017
- 39 - ATBC En Kural – Episode 02Sat, 22 Jul 2017
- 38 - ATBC En Kural – Episode 01Sat, 15 Jul 2017
Podcasts similares a En Kural - என் குரல்
- Global News Podcast BBC World Service
- El Partidazo de COPE COPE
- Herrera en COPE COPE
- The Dan Bongino Show Cumulus Podcast Network | Dan Bongino
- Es la Mañana de Federico esRadio
- La Noche de Dieter esRadio
- Hondelatte Raconte - Christophe Hondelatte Europe 1
- Affaires sensibles France Inter
- La rosa de los vientos OndaCero
- Más de uno OndaCero
- La Zanzara Radio 24
- Espacio en blanco Radio Nacional
- Les Grosses Têtes RTL
- L'Heure Du Crime RTL
- El Larguero SER Podcast
- Nadie Sabe Nada SER Podcast
- SER Historia SER Podcast
- Todo Concostrina SER Podcast
- 安住紳一郎の日曜天国 TBS RADIO
- TED Talks Daily TED
- The Tucker Carlson Show Tucker Carlson Network
- 辛坊治郎 ズーム そこまで言うか! ニッポン放送
- 飯田浩司のOK! Cozy up! Podcast ニッポン放送
- 武田鉄矢・今朝の三枚おろし 文化放送PodcastQR