Filtrar por gênero

En Kural - என் குரல்

En Kural - என் குரல்

Australian Tamil Broadcasting Corporation

'En Kural', a Tamil language children's program on Australian Tamil Broadcasting Corporation. அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் பெருமையுடன் வழங்கும் 'என் குரல்' சிறுவர் பல்சுவை நிகழ்ச்சி.

77 - குழந்தைகளுக்கான நல்ல நீதிக் கதை
0:00 / 0:00
1x
  • 77 - குழந்தைகளுக்கான நல்ல நீதிக் கதை

    திருக்குறளும் குழந்தைகளுக்கான நல்ல நீதிக் கதைகளும். குழந்தைகள் நிறையத் தமிழ் சொற்கள் கற்றுக் கொள்ளலாம். நான் சொல்லும் கதை கேட்டு நல்ல தமிழில் குழந்தைகளே திரும்பவும் யாருக்காவது சொல்ல நினைப்பாங்க. உங்க கிட்டயும் நீதிகளை பற்றி பேசுவாங்க.மேலும்

    Fri, 01 May 2020
  • 76 - ATBC En Kural – Episode 38

    இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் மெல்பேர்ண் ஆஷ்வூட் தமிழ் பள்ளிக்கூட மாணவர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம் இடம்பெறுகிறது.மேலும்

    Sat, 12 Jan 2019
  • 75 - ATBC En Kural – Episode 37

    இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் மெல்பேர்ண் ஆஷ்வூட் தமிழ் பள்ளிக்கூட மாணவர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் இடம்பெறுகிறது.மேலும்

    Sat, 05 Jan 2019
  • 74 - ATBC En Kural – Episode 36

    இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் மெல்பேர்ண் ஆஷ்வூட் தமிழ் பள்ளிக்கூட மாணவர்கள் கலந்துகொள்கிறார்கள்.மேலும்

    Sat, 29 Dec 2018
  • 73 - ATBC En Kural – Episode 35

    இந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் மெல்பேர்ண் ஔவை தமிழ்ப் பாடசாலை மாணவர்கள் கலந்துகொள்கிறார்கள்.மேலும்

    Sat, 08 Dec 2018
Mostrar mais episódios