Filtrar por género

SBS Tamil - SBS தமிழ்

SBS Tamil - SBS தமிழ்

SBS

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

11752 - அமெரிக்காவின் மேலதிக வர்த்தக கட்டண அச்சுறுத்தலுக்கு நாம் தயாரா?
0:00 / 0:00
1x
  • 11752 - அமெரிக்காவின் மேலதிக வர்த்தக கட்டண அச்சுறுத்தலுக்கு நாம் தயாரா?

    ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 15 நவம்பர் 2024 வெள்ளிக்கிழமை.

    Fri, 15 Nov 2024 - 04min
  • 11751 - இலங்கை நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்: தேசிய மக்கள் சக்தி முன்னிலை

    நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்துகொண்டுள்ளன. அதிபர் அனுரகுமார திசநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி முன்னிலையில் உள்ளது. இதுதொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

    Fri, 15 Nov 2024 - 08min
  • 11750 - COP 29 காலநிலை மாநாடு: வரலாறு, முக்கியத்துவம், சவால்கள்

    ஐக்கிய நாட்டு சபையின் COP 29 எனும் காலநிலை மாற்றம் குறித்த மாநாடு அசர்பெய்ஜான் நாட்டில் நடந்துகொண்டுள்ளது. இமம் மாநாடு இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் நடைபெறலாம் என்ற பின்னணியில், இந்த மாநாடு குறித்த வரலாற்றுப் பின்னணி, முக்கியத்துவம், சவால்கள் குறித்த விளக்கத்தை “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக முன்வைக்கிறார் றைசெல்.

    Thu, 14 Nov 2024 - 09min
  • 11749 - இது ஆஸ்திரேலிய நவீன வரலாற்றின் மிக இருண்ட பக்கங்களில் ஒன்று!

    பெர்த் கடற்கரையில் ஒரு பிரபலமான சுற்றுலா தலமாக இருக்கும் ரோட்னெஸ்ட் தீவு சொல்லும் வரலாறு ஆஸ்திரேலிய நவீன வரலாற்றின் மிக இருண்ட பக்கங்களில் ஒன்று. அந்த துன்பத்தையும், கொடூரத்தையும் விளக்கும் விவரணம். ஆங்கில மூலம் SBS-Newsக்காக Kearyn Cox & Sam Dover. தமிழில் முன்வைப்பவர்: றைசெல்.

    Thu, 14 Nov 2024 - 05min
  • 11748 - Country-led design in Australian cities: what is it and why does it matter? - ஆஸ்திரேலிய கட்டடக்கலையில் பூர்வீகக் குடிமக்களின் பங்களிப்பு

    Country is the term at the heart of Australian Indigenous heritage and continuing practices. The environments we are part of, carry history spanning tens of thousands of years of First Nations presence, culture, language, and connection to all living beings. So, how should architects, government bodies and creative practitioners interact with Indigenous knowledge when designing our urban surroundings? - ஆஸ்திரேலியாவில் கட்டிடங்கள் மற்றும் கலை வடிவமைப்புகளை உருவாக்குவதில் பூர்வீகக்குடியின சமூகங்களின் வரலாறு மற்றும் கலாச்சார அறிவை இணைப்பதற்கு தற்போது அதிகமாக கவனம் செலுத்தப்படுகிறது. இதுதொடர்பில் Zoe Thomaidou ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

    Thu, 14 Nov 2024 - 09min
Mostrar más episodios